காது

எங்க வீட்டு முத்தனுக்கு
மூன்று காது!!!
ஓன்று வலக்காது
மற்றது இடக்காது
அது இரண்டும்
கேட்காது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி