நாய்

நாய் நாய்
என்று
பலர் ஏசியும்
வெக்கம் கெட்டு
உங்கள்
வாயிலோரம்
அலைகிறேன்
என்று
கீழ் தரமாய்
எண்ணாதீர்..
நான்
உங்களைப் போல்
நன்றி மறப்பவனில்லை...

இப்படிக்கு..
நன்றியுடன்...
நாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்