மிதிவண்டி

கால் வலிக்க
ஓடினாலும்
ஏதிலிக்கு
யாரு துணை
செல்வனுக்கு நல்ல
உடற்பயிற்சி ஆசான்
நாலு காசுழைக்க
ஏதிலிக்கு வழிகாட்டும்
இரு சில்லு வைத்த
தெய்வம்

கருத்துகள்