வறுமை

கையில்
பட்டதையெல்லாம்
எடுத்தெறியும் வேகமாய்
தொட்டேன்
கையில் பட்டது
என்னில் மீதியாக
புடைத்துக் கொண்டு நிற்கும்
விலா எலும்பும்
பாழ் வயிறும் தான்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்