இடுகைகள்
2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஃபெட்னா – தமிழர் திருவிழா 2023
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டுக்கான விழா, நான் வசிக்கும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகரில், மின்னசோட்டா தமிழ்ச் சங்கமும், தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து மிகவும் சிறப்பாக நடத்தியிருந்தன. கோவிட் பெருந் தொற்றுக்குப் பின் கடந்த வருடம் நியூ யார்க் நகரில் நடந்த நிகழ்வில் பங்கெடுக்காத நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன். பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலால அமெரிக்காவில் வாழ்கின்றபோதும் கலிபோர்னியா செல்வது இதுவே முதல் முறை என்பதால் விழா நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகள், மற்றும் சில பல விசாரணைகளுக்காக விழாக் குழுவினருடன் முகநூல் ஊடாகவும் மின்னஞ்சல் மூலமும்
பவா செல்லத்துரை எழுதிய நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீ கொன்ற எதிரி நான் தான் தோழா
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எனது கவிதை நூலான "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" - கவிதைப் புத்தகம் ஜீவநதியின் 282 ஆவது வெளியீடாக வரவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! கவிதைகள்: தியா - காண்டீபன் வெளியீடு: ஜீவநதி, பரணீதரன் அட்டைப்படம்: ஓவியர் புகழேந்தி வாழ்த்துரை: பண்டிதர்..கவிஞர்.. ச.வே.பஞ்சாட்சரம் அணிந்துரை: கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன்