இடுகைகள்

விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விருதுகள்...

படம்
விருதுகள் ஒருவருக்கு ஊக்கத்தைத் தருவதுடன் அவர்கள் எழுதும் எழுத்துக்கான ஒருவகையிலான இலக்கிய அந்தஸ்தையும் பெற்றுத் தருகின்றன. எனவே எனக்குக் கிடைத்த இந்த விருதை நினைத்து நான் பெருமை கொள்வதுடன் விருதினைத் தந்த மலிக்கா வுக்கும் நன்றி சொல்கிறேன் . எனக்குக் கிடைத்த இந்த விருதினை நான் இவர்களுக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன் . வானம்பாடிகள் ஹேமா நேசமித்திரன் நிலாமதி வசந்த் கலகலப்ரியா புலவன் புலிகேசி சுசி ஈ.ரா ஸ்ரீராம் இராகவன் சந்தான சங்கர் ஜெகநாதன் பூங்குன்றன் இன்றைய கவிதை ஜீவன் வால்பையன் ஸ்ரீ சி.கருணாகரசு மற்றும் அசோக் நண்பர்களே தயவுசெய்து இவ் விருதினை நீங்களும் என்னுடன் இணைந்து பகிர்ந்து கொள்ளுங்கள் .