நீ கொன்ற எதிரி நான் தான் தோழா

எனது கவிதை நூலான "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" - கவிதைப் புத்தகம் ஜீவநதியின் 282 ஆவது வெளியீடாக வரவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி!
வெளியீடு: ஜீவநதி, பரணீதரன்
அட்டைப்படம்: ஓவியர் புகழேந்தி
வாழ்த்துரை: பண்டிதர்..கவிஞர்.. ச.வே.பஞ்சாட்சரம்
அணிந்துரை: கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன்







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்