வண்ணத்துப் பூச்சிகள்
அழகானவை
பள்ளிப் பருவமதில்
துள்ளித் திரிகையிலே
அதன் சிறகினை ரசித்து
சிறு
நூலினில் முடித்து
பெரு
வானிலே விட்டு
விளையாடியதாய்
ஞாபகம்...
முற்றிய மரக்கிளை
வற்றிய குளக்கரை
மூலை முடுக்கெல்லாம்
வண்ணத்துப் பூச்சிகள்
சித்திரை மாத
பெரு வெயில்
கடந்து
கதிர்காம யாத்திரையின்
பாதியிலே
மூச்சிரைத்துயிர் விட்டதாக
நினைவு... ஆனாலும்
வண்ணத்துப் பூச்சிகள்
அழகானவைதான்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்த...
Merkur 37C Safety Razor Review – Merkur 37C
பதிலளிநீக்குThe Merkur 37c is https://deccasino.com/review/merit-casino/ an excellent short handled DE safety razor. It is more suitable for 바카라 사이트 both heavy and non-slip hands and is therefore febcasino a great goyangfc option for experienced