என் உலகம்

சின்ன வயதில்
பெற்றோர் உலகம்
பள்ளி வயதில்
ஆசான் உலகம்
வாலிப வயதில்
நண்பன் உலகம்
காதலில் விழுந்தேன்
காதலி உலகம்
இப்போ என்
காலடியில் உலகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்