சுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு

ஏய்
கடலே நீ
எத்தனை முறை
அலையாக என் காலில்
விழுந்தாலும்
உனக்கு
மன்னிப்பே கிடையாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

எண்மர் என் காதலர்கள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்