தளர்நடை

பத்து மாதம் சுமந்த போது
உன் அன்னை
தளர்நடை…
செம்மணி தாண்டி
நடந்த போது
உன் உறவுகள்
தளர்நடை…
செல்லடி பட்டு உன்னுயிர்
மாய்ந்த போது
கூடவே நால்வர்
தளர்நடை…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

எண்மர் என் காதலர்கள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்