குருதியின் விம்பங்கள்

சிவப்பு ஒற்றை ரோஜாவை
பார்க்கும் போதெல்லாம்
என்னிடம் காதல்
வரவில்லை
என் அன்புத் தோழியே

என்னினம் சிந்திய
குருதியின் விம்பங்கள்
பட்டுத் தெறிக்கும்
இதை இனிமேல்
காதல் சின்னம் என்று
சொல்லாதீர்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்