வானம்

உலகம் மூடி
விரித்த போர்வை
உருமாறிப் போகிறது
மழை கொடுத்த
வர்னவள்ளல்
துவாரத்தால் தவிக்கிறது
ஓசோனில்
ஓட்டை போட்டு
மானிடமே அழிகிறது
ஓ…மானிடா உலகம்
மூடி விரித்த போர்வை
உருமாறிப் போகிறது
உனையழிக்க நீயே
வினையாகி நிக்கிறாயே
மழை கொடுத்த
வர்னவள்ளல்
மடிவின் விளிம்பினிலே
மரண ஓலம்
வெகுவிரைவில்
கேட்கும் நீ பாரு…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்