முரண்

இருளை விலக்கி
ஓளிகொண்ட
என் கூரிய கண்களால்
உற்றுப் பார்த்து
நேராக நடந்தேன்
இடித்தது சுவர்
திரும்பி பார்த்து
மீண்டும் நடந்தேன்
மறுத்தன கால்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்