வறுமையின் நிறம்

நேற்று பெய்த
மழையில்
மெத்த நனைந்து
கரைந்து
கலங்கி கிடக்கிறது
ஈழத்து அகதி வீட்டு
திண்ணை
அவன் படுக்க இடமில்லை
அடுப்புக்குள் பூனை
சாம்பல் குளித்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்