எதிரி

எதிரெதிரே சந்தித்தும்
நீ
வாய் பேசாது
சென்றபோது
நானும்
ஊமையாகி விட்டேன்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்