சமாதானம்

வெள்ளைக் கொடியும்
வெண்புறாவும்
கூட்டுச் சேர்ந்து
பறந்த பின்னர்
அந்தரத்தில் ஆடுது பார்
சமாதானம்…

கருத்துகள்