எண்மர் என் காதலர்கள்


புத்தகம்

என் உழைப்பில் பாதி
கொடுத்துச் சேர்த்த சொத்து
தாலாட்டுப் பாடித்
தூங்கவைக்கும்
இன்னொரு தாய்...

மடிக்கணிணி

என் பத்து விரல்களும்
தூக்கி மகிழ்ந்து
விளையாடும்
இன்னொரு குழந்தை

இணையம்

உலகைச் சுருக்கி
என்
மடிக் கணிணிக்குள்
பூட்டிவிட்ட
விசித்திர விஸ்வரூபம்

பாதணி

மிதிபட்டுத்
தேய்ந்துபோகும்
வாய்பேசா அநாதை.

கைப்பேசி

சட்டைப் பையில்
பதுங்கியிருந்து
பணம் பறிக்கும்
இரகசிய கொள்ளைக்காரன்.

பேனா

என்றுமே என்னை
வழிநடத்தும்
வெள்ளைப்பிரம்பு.

கடிகாரம்

நேரமுகாமை கற்றுத்தந்த
நல்லாசான்..
தூக்கத்தைக் கெடுக்க
மணியடிக்கும் வில்லன்.

கண்ணாடி

என் சுக துக்கம்
மறைக்க மூக்கின்
மேல் பூட்டிய
கருப்பு ஆடை.



கருத்துகள்

  1. //இணையம்

    உலகைச் சுருக்கி
    என்
    மடிக் கணிணிக்குள்
    பூட்டிவிட்ட
    விசித்திர விஸ்வரூபம்//
    அடேங்கப்பா, இணையத்துக்கு ஒரு கவிதை. சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொன்றுமே அருமை தியா. குறிப்பாக, கண்ணாடி, கைப்பேசி மற்றும் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  3. //கண்ணாடி

    என் சுக துக்கம்
    மறைக்க மூக்கின்
    மேல் பூட்டிய
    கருப்பு ஆடை.//

    really super...

    பதிலளிநீக்கு
  4. //கைப்பேசி

    சட்டைப் பையில்
    பதுங்கியிருந்து
    பணம் பறிக்கும்
    இரகசிய கொள்ளைக்காரன்.//

    Nice lines.

    பதிலளிநீக்கு
  5. எல்லாவற்றையுமே மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கண்ணாடி, மடிக்கணினி, புத்தகம்,... மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. பொருத்தமான கவிதைகள்... அருமையா இருக்கு.. ( அது என்ன ரெண்டு வாட்டி பின்னூட்டி இருக்கீங்க நம்ம இடுகைல.. =)) பதில் போட்டிருக்கு..)

    பதிலளிநீக்கு
  8. கவிதைகள் அனைத்தும் சின்னதா நச்..ன்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. முதலில் நூறுக்கு வாழ்த்துக்கள்.

    எல்லா கவிதைகளும் நன்று.இருப்பினும் நான் அதிகம் ரசித்தது: புத்தகம்,கைப்பேசி,கடிகாரம்!!!

    பதிலளிநீக்கு
  10. Chitra கூறியது...
    //இணையம்

    உலகைச் சுருக்கி
    என்
    மடிக் கணிணிக்குள்
    பூட்டிவிட்ட
    விசித்திர விஸ்வரூபம்//
    அடேங்கப்பா, இணையத்துக்கு ஒரு கவிதை. சூப்பர்!



    //

    நன்றி Chitra

    பதிலளிநீக்கு
  11. வானம்பாடிகள் கூறியது...
    ஒவ்வொன்றுமே அருமை தியா. குறிப்பாக, கண்ணாடி, கைப்பேசி மற்றும் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.

    11 டிசம்பர், 2009 10:32 அம


    //

    சந்தோசமாயிருக்கு மிக்க நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீ கூறியது...
    அனைத்தும் அருமை.

    //

    மிக்க நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  13. மகா கூறியது...
    //கண்ணாடி

    என் சுக துக்கம்
    மறைக்க மூக்கின்
    மேல் பூட்டிய
    கருப்பு ஆடை.//

    really super...

    //
    அப்படியா நன்றிங்க

    பதிலளிநீக்கு
  14. கல்யாணி சுரேஷ் கூறியது...
    //கைப்பேசி

    சட்டைப் பையில்
    பதுங்கியிருந்து
    பணம் பறிக்கும்
    இரகசிய கொள்ளைக்காரன்.//

    Nice lines.

    //

    மிக்க நன்றி கல்யாணி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  15. ராமலக்ஷ்மி கூறியது...
    எல்லாவற்றையுமே மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    //

    ராமலக்ஷ்மி உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. அத்திரி கூறியது...
    அனைத்தும் அருமையான வரிகள்

    //

    மிக்க நன்றி அத்திரி

    பதிலளிநீக்கு
  17. என் நடை பாதையில்(ராம்)கூறியது...
    கண்ணாடி, மடிக்கணினி, புத்தகம்,... மிகவும் ரசித்தேன்.


    //
    ரொம்ப நன்றிங்க ராம்

    பதிலளிநீக்கு
  18. ஓரிரு வரிகளுக்குள் எத்தனை விளக்கம்...

    அருமை தியா

    பதிலளிநீக்கு
  19. கலகலப்ரியா கூறியது...
    பொருத்தமான கவிதைகள்... அருமையா இருக்கு.. ( அது என்ன ரெண்டு வாட்டி பின்னூட்டி இருக்கீங்க நம்ம இடுகைல.. =)) பதில் போட்டிருக்கு..)

    11 டிசம்பர், 2009 3:52 பம்

    //

    நன்றி கலகலப்ரியா

    ஏதாவது புதுசா எழுதியிருக்கா எனப் பார்த்தேன்.
    ஒன்றுமில்லை அதனால்
    வந்ததற்கு அடையாளமா திருப்பியும் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  20. சி. கருணாகரசு கூறியது...
    கவிதைகள் அனைத்தும் சின்னதா நச்..ன்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

    //

    நன்றி சி.கருணாகரசு

    பதிலளிநீக்கு
  21. பூங்குன்றன்.வே கூறியது...
    முதலில் நூறுக்கு வாழ்த்துக்கள்.

    எல்லா கவிதைகளும் நன்று.இருப்பினும் நான் அதிகம் ரசித்தது: புத்தகம்,கைப்பேசி,கடிகாரம்!!!

    11 டிசம்பர், 2009 4:57 பம்

    //

    உங்களின் ரசனைக்கேற்ற கவிதை படைத்ததில் மிக்க சந்தோசம்
    நன்றி பூங்குன்றன்.வே

    பதிலளிநீக்கு
  22. ஆரூரன் விசுவநாதன்கூறியது...
    ஓரிரு வரிகளுக்குள் எத்தனை விளக்கம்...

    அருமை தியா

    //

    நன்றி ஆரூரன் விசுவநாதன்

    பதிலளிநீக்கு
  23. நேசமித்ரன் கூறியது...
    அருமை தியா

    11 டிசம்பர், 2009 5:32 பம்


    //
    நன்றி நேசமித்திரன்

    பதிலளிநீக்கு
  24. ஒவ்வொன்றும் அருமை....கைபேசியும் மிதியடியும் மிக அருமை. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  25. தியா!

    இப்டி போட்டு தாக்குறீய?!
    அம்புட்டுமே நல்லாருக்குங்ணா!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  26. தியா,
    உங்கள் கவிதை நன்றாக உள்ளது.
    எளிமையாக சொல்ல வேண்டியதை
    சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  27. //சட்டைப் பையில்
    பதுங்கியிருந்து
    பணம் பறிக்கும்
    இரகசிய கொள்ளைக்காரன்.//

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  28. மணி மணியான கவிதைகள். கோர்த்து மாலை யாக்குங்கள் . நல்ல ஒரு தேர்வு.

    பதிலளிநீக்கு
  29. ஹைக்கூமாதிரி சின்னதா நல்லாருக்கு தியா.வித்தியாசமான கவிச்சிந்தனை.

    பதிலளிநீக்கு
  30. //பாதணி


    மிதிபட்டுத்
    தேய்ந்துபோகும்
    வாய்பேசா அநாதை//

    இதுதான் கொஞ்சம் சோகத்தோடு கூடியதா இருக்கு தியா

    பதிலளிநீக்கு
  31. சின்ன சின்ன சிந்தனைகள்.. அருமை...

    பதிலளிநீக்கு
  32. எல்லாமே நல்லா இருக்கு..

    பாராட்டுக்கள் தியா.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம். கூறியது...
    நல்ல உவமைக் கவிதைகள்...

    11 டிசம்பர், 2009 9:14 pm

    //
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  34. பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
    ஒவ்வொன்றும் அருமை....கைபேசியும் மிதியடியும் மிக அருமை. வாழ்த்துகள்!

    //

    உங்களின் வாழ்த்துக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  35. இன்றைய கவிதை கூறியது...
    தியா!

    இப்டி போட்டு தாக்குறீய?!
    அம்புட்டுமே நல்லாருக்குங்ணா!

    -கேயார்

    //

    கேயார் உங்களின் ஊக்கத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  36. கோமதி அரசு கூறியது...
    தியா,
    உங்கள் கவிதை நன்றாக உள்ளது.
    எளிமையாக சொல்ல வேண்டியதை
    சொல்லி விட்டீர்கள்.

    //

    நன்றி கோமதி அரசு உங்களின் பாராட்டு சந்தோசம் தருகிறது

    பதிலளிநீக்கு
  37. நசரேயன் கூறியது...
    //சட்டைப் பையில்
    பதுங்கியிருந்து
    பணம் பறிக்கும்
    இரகசிய கொள்ளைக்காரன்.//

    உண்மைதான்

    //

    நன்றி நசரேயன் எல்லாம் அனுபவத்தில் எழுதினதுதான்

    பதிலளிநீக்கு
  38. நிலாமதி கூறியது...
    மணி மணியான கவிதைகள். கோர்த்து மாலை யாக்குங்கள் . நல்ல ஒரு தேர்வு.

    //

    நன்றியக்கா

    பதிலளிநீக்கு
  39. ஹேமா கூறியது...
    ஹைக்கூமாதிரி சின்னதா நல்லாருக்கு தியா.வித்தியாசமான கவிச்சிந்தனை.

    //

    வாழ்த்துக்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  40. thenammailakshmanan கூறியது...
    //பாதணி


    மிதிபட்டுத்
    தேய்ந்துபோகும்
    வாய்பேசா அநாதை//

    இதுதான் கொஞ்சம் சோகத்தோடு கூடியதா இருக்கு தியா

    11 டிசம்பர், 2009 11:28 பம்


    //



    அப்படியா வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்குங்க

    பதிலளிநீக்கு
  41. பிரியமுடன்...வசந்த் கூறியது...
    aththanaiyum arumaiyappaa madikkaNiNiyum,kadigaara viLakkamum mika arumai

    12 டிசம்பர், 2009 1:10 அம

    //

    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  42. நிலா முகிலன் கூறியது...
    சின்ன சின்ன சிந்தனைகள்.. அருமை...

    //

    நன்றி நிலாமுகிலன்

    பதிலளிநீக்கு
  43. சுசி கூறியது...
    எல்லாமே நல்லா இருக்கு..

    பாராட்டுக்கள் தியா.

    //

    உங்களின் பாராட்டுக்கு நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  44. நம் அன்றாட வாழ்வின் தேவைகளில்...
    இவைகளும் அடக்கம். அடக்கமான
    உங்கள் கவியுடன்......
    நல்ல சிந்தனை நன்றி.

    எண்மர் என் காதலிகள்....
    என்றிருந்திருந்தால்
    இன்னும் களையுடன்.....

    பதிலளிநீக்கு
  45. அருமை தியா.

    உங்கள் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இட மறந்து விட்டேன் என்று நினைக்கிறன், திரும்ப படித்த போது மீண்டும் நினைவில் வருகிறது :-)

    பதிலளிநீக்கு
  46. //

    S.A. நவாஸுதீன் கூறியது...
    ஒவ்வொன்றும் அழகு



    //



    அப்படியா நன்றி S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  47. //

    Kala கூறியது...
    நம் அன்றாட வாழ்வின் தேவைகளில்...
    இவைகளும் அடக்கம். அடக்கமான
    உங்கள் கவியுடன்......
    நல்ல சிந்தனை நன்றி.

    எண்மர் என் காதலிகள்....
    என்றிருந்திருந்தால்



    //

    நன்றி கலா அப்படியும் வைத்திருக்கலாம்தான்

    பதிலளிநீக்கு
  48. //

    சக்தி த வேல் கூறியது...
    அருமை நண்பரே..!

    //
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  49. சிங்கக்குட்டி கூறியது...
    அருமை தியா.

    உங்கள் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இட மறந்து விட்டேன் என்று நினைக்கிறன், திரும்ப படித்த போது மீண்டும் நினைவில் வருகிறது :-)

    //

    சந்தோசம் சிங்கக்குட்டி உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. அத்தனையும் அருமை!!

    இணையம், கடிகாரம், கண்ணாடி ரெம்ப நல்லா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  51. எல்லாமே அருமை...

    அதிலும், இணையமும், கைபேசியும்

    ரொம்ப அருமை!

    பதிலளிநீக்கு
  52. மடிக்கணிணி


    என் பத்து விரல்களும்
    தூக்கி மகிழ்ந்து
    விளையாடும்
    இன்னொரு குழந்தை ...


    எல்லாக் கவிதைகளும் நன்றாகவுள்ளன..

    மடிக்கணிணி


    என் பத்து விரல்களும்
    தூக்கி மகிழ்ந்து
    விளையாடும்
    இன்னொரு குழந்தை

    மிகவும் நன்றாகவுள்ளது..

    பதிலளிநீக்கு
  53. பின்தொடர்வோர் நூறு நண்பர்களை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  54. செந்தில் நாதன் கூறியது...
    அத்தனையும் அருமை!!

    இணையம், கடிகாரம், கண்ணாடி ரெம்ப நல்லா இருக்கு!!

    //

    உங்களின் வாழ்த்துக்கு நன்றி செந்தில்நாதன்

    பதிலளிநீக்கு
  55. சுந்தரா கூறியது...
    எல்லாமே அருமை...

    அதிலும், இணையமும், கைபேசியும்

    ரொம்ப அருமை!

    //

    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி சுந்தரா

    பதிலளிநீக்கு
  56. முனைவர்.இரா.குணசீலன்கூறியது...
    மடிக்கணிணி


    என் பத்து விரல்களும்
    தூக்கி மகிழ்ந்து
    விளையாடும்
    இன்னொரு குழந்தை ...


    எல்லாக் கவிதைகளும் நன்றாகவுள்ளன..

    மடிக்கணிணி


    என் பத்து விரல்களும்
    தூக்கி மகிழ்ந்து
    விளையாடும்
    இன்னொரு குழந்தை

    மிகவும் நன்றாகவுள்ளது..

    14 டிசம்பர், 2009 12:31 pm


    முனைவர்.இரா.குணசீலன்கூறியது...
    பின்தொடர்வோர் நூறு நண்பர்களை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்..

    14 டிசம்பர், 2009 12:32 pm


    முனைவர்.இரா.குணசீலன்கூறியது...
    தள அமைப்பு மிகவும் அழகாகவுள்ளது..



    //

    நன்றி முனைவர் . இரா. குணசீலன் உங்களின் அனைத்து வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  57. அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி