நான் விரும்பும் பெண்கள்
அம்மா
எமக்காகத் -தன்
மெய் வருத்தி
உழைத்துக் களைத்துப்போன
உன்னத தெய்வம்.
இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.
மனைவி
என்னையே உலகமென
நம்பி வந்த உத்தமி.
எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
எழுத்தாளனை இனங்காட்டிய
என்
காதல் தேவதை.
மகள்
மழலைச் சிரிப்பில் என்னை
மயங்கச் செய்தவள்.
"அப்பா" என்ற
ஒற்றைச் சொல் மந்திரத்தால்
என்னைக் கட்டிப் போட்ட
வித்தைக்காரி.
அக்கா
அன்னைக்கு நிகரான
இன்னொரு தாய்.
நாவுக்கு ருசியான
உணவுதர இவளுக்கு நிகர்
யாருளரோ இவ்வுலகில்...
தங்கை
சிறுவயதில் என்
விளையாட்டுப் பொம்மை.
மௌனத்தில் கூட
வார்த்தைகள் உண்டென்ற
மொழியின் இலக்கணம்
கற்றுத் தந்தவள் - அவள்
உரத்துப் பேசி
நான் பார்த்ததில்லை.
சித்தி
அடிக்கடி நலம் விசாரிக்கும்
தூரத்துச் சொந்தக்காரி .
பாசத்தால் கட்டிப்போட்ட
என் மூன்றாந்தாய்.
அம்மம்மா
"அந்தக் காலத்தில நாங்கள்"
என்ற வெறுப்பு
வார்த்தையின் சொந்தக்காரி.
அடிக்கடி கோபப்படும்
அதி தீவிர பாசக்காரி.
அழகான அறிமுகம்.
பதிலளிநீக்குஅருமையா இருக்கு தியா....!
பதிலளிநீக்குஉறவுகளை கவிதைகளால் அலங்கரித்த விதம் அருமை தியா..
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅருமை தியா... ஒவ்வொரு அறிமுகமும்...!
பதிலளிநீக்குஅம்மாவின் சமையலை முதன்மையாகக் கொண்டாடும் இடத்தில் அக்கா சமையல் கொண்டாடுவது வித்யாசம்..
பதிலளிநீக்குஅருமை தியா... அழகா எழுதி இருக்கீங்க.
பதிலளிநீக்குதோழியாய் ஒருவர் இல்லையா..
ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் அன்புக்குள்ளும் கட்டிக் கிடப்பது தெரிகிறது.அருமையான உலகம் இது.கொடுத்து வைத்தவர் நீங்கள் தியா.
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குஅழகான அறிமுகம்.
December 7, 2009 9:32 அம
//
நன்றி வானம்பாடிகள்
லெமூரியன்... கூறியது...
பதிலளிநீக்குஅருமையா இருக்கு தியா....!
December 7, 2009 10:58 அம
//
உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி லெமூரியன்
பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குஉறவுகளை கவிதைகளால் அலங்கரித்த விதம் அருமை தியா..
December 7, 2009 11:11 அம
//
நன்றி பூங்குன்றன்
கல்யாணி சுரேஷ் கூறியது...
பதிலளிநீக்குஅருமை.
December 7, 2009 11:44 அம
//
நன்றி கல்யாணி சுரேஷ்
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா... ஒவ்வொரு அறிமுகமும்...!
December 7, 2009 11:46 அம
//
நன்றி கலகலப்ரியா
ஸ்ரீராம். கூறியது...
பதிலளிநீக்குஅம்மாவின் சமையலை முதன்மையாகக் கொண்டாடும் இடத்தில் அக்கா சமையல் கொண்டாடுவது வித்யாசம்..
December 7, 2009 2:05 பம்
//
உண்மைதான் ஸ்ரீராம் அக்கா சமையல்தான் சூப்பர்.
நன்றி
சுசி கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா... அழகா எழுதி இருக்கீங்க.
தோழியாய் ஒருவர் இல்லையா..
December 7, 2009 3:37 பம்
//
நன்றி சுசி
மனைவியே தோழியாக அமைந்துவிட்டா
அதாவது தோழியே
மனைவியாக அமைந்துவிட்டார்
ஹேமா கூறியது...
பதிலளிநீக்குஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் அன்புக்குள்ளும் கட்டிக் கிடப்பது தெரிகிறது.அருமையான உலகம் இது.கொடுத்து வைத்தவர் நீங்கள் தியா.
December 7, 2009 4:34 பம்
//
உண்மைதான் ஹேமா
உங்களின் கருத்துக்கு நன்றி ஹேமா.
பெண் மதிப்புக்கு!!
பதிலளிநீக்குஇப் பெண்ணின்
மதிப்பெண் நூற்றுக்கு நூறூ
வாழி நலம் சூழ....
அருமை!! நன்றி.
//என்னையே உலகமென
பதிலளிநீக்குநம்பி வந்த உத்தமி.
எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
எழுத்தாளனை இனங்காட்டிய
என்
காதல் தேவதை.//
பிரச்சனை அங்கே இருந்துதான் வருதா ?
//அம்மா
பதிலளிநீக்குஎமக்காகத் -தன்
மெய் வருத்தி
உழைத்துக் களைத்துப்போன
உன்னத தெய்வம்.
இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.//
அம்மாவும் அனைத்து அம்மாக்களின் அறிமுகங்களும் அழகு...
காதலி இந்த லிஸ்ட்டில் வரவில்லையா
பதிலளிநீக்குமௌனத்தில் கூட
பதிலளிநீக்குவார்த்தைகள் உண்டென்ற
மொழியின் இலக்கணம்
கற்றுத் தந்தவள் //
பேசாமல்
பேசவைத்தவள்
தந்த இலக்கணம்.
அருமையா இருக்குங்க
பதிலளிநீக்குKala கூறியது...
பதிலளிநீக்குபெண் மதிப்புக்கு!!
இப் பெண்ணின்
மதிப்பெண் நூற்றுக்கு நூறூ
வாழி நலம் சூழ....
அருமை!! நன்றி.
December 7, 2009 5:42 பம்
//
நன்றி கலா உங்களின் பதிலுக்கு
உங்கள் வலைப்பூவின் முகவரி என்ன?
உங்களின் வலைப்பூவை அணுக முடியவில்லை
நசரேயன் கூறியது...
பதிலளிநீக்கு//என்னையே உலகமென
நம்பி வந்த உத்தமி.
எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்
எழுத்தாளனை இனங்காட்டிய
என்
காதல் தேவதை.//
பிரச்சனை அங்கே இருந்துதான் வருதா ?
December 7, 2009 10:33 பம்
//
சரியாய் கண்டுபிடிச்சதுக்கு வாழ்த்துகள்
நன்றி நசரேயன்
பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்கு//அம்மா
எமக்காகத் -தன்
மெய் வருத்தி
உழைத்துக் களைத்துப்போன
உன்னத தெய்வம்.
இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.//
அம்மாவும் அனைத்து அம்மாக்களின் அறிமுகங்களும் அழகு...
December 7, 2009 10:44 பம்
//
நன்றி வசந்த்
tamiluthayam கூறியது...
பதிலளிநீக்குகாதலி இந்த லிஸ்ட்டில் வரவில்லையா
December 7, 2009 10:46 பம்
//
இன்னொரு முறையா
?
முன்னாள் காதலிதான் இப்ப மனைவிங்கோ
சந்தான சங்கர் கூறியது...
பதிலளிநீக்குமௌனத்தில் கூட
வார்த்தைகள் உண்டென்ற
மொழியின் இலக்கணம்
கற்றுத் தந்தவள் //
பேசாமல்
பேசவைத்தவள்
தந்த இலக்கணம்.
December 7, 2009 11:48 பம்
//
நன்றி சந்தான சங்கர்
சின்ன அம்மிணி கூறியது...
பதிலளிநீக்குஅருமையா இருக்குங்க
December 8, 2009 6:34 அம
//
நன்றி சின்ன அம்மிணி
//உணவுதர இவளுக்கு நிகர்
பதிலளிநீக்குயாருளரோ இவ்வுலகில்...//
simply superb.....
நெகிழ்ந்ததுமனம் ஆழமான அன்பின் அடையாளங்கள் அற்புதம்..
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில நாங்கள்"
பதிலளிநீக்குஎன்ற வெறுப்பு
வார்த்தையின் சொந்தக்காரி.
அடிக்கடி கோபப்படும்
அதி தீவிர பாசக்காரி.
............... It is awesome! ரொம்ப ரசித்தேன்.........
அழகான வரிகளில் அழகான உறவுகள்....
பதிலளிநீக்குஅருமை.....
தியா.... உங்கள் ஆர்வத்துக்கு
பதிலளிநீக்குநன்றி.முகவரி இல்லாதவரிடம்
முகவரி கேட்கலாமா?
இல்லாததொன்றை என்னால்
கொடுக்கத்தான் முடியுமா?
மன்னிக்கவும்.
எந்த
வலைத் தளத்துக்கும் இன்னும்
நான் சொந்தக்கரியல்ல.....
அப்படி வரும் போது
கட்டாயம் அறியத்தருவேன்.
நன்றி.
மகா கூறியது...
பதிலளிநீக்கு//உணவுதர இவளுக்கு நிகர்
யாருளரோ இவ்வுலகில்...//
simply superb.....
December 8, 2009 9:58 அம
//
நன்றி மகா
//
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா கூறியது...
நெகிழ்ந்ததுமனம் ஆழமான அன்பின் அடையாளங்கள் அற்புதம்..
December 8, 2009 10:26 அம
//
நன்றி மலிக்கா
Chitra கூறியது...
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில நாங்கள்"
என்ற வெறுப்பு
வார்த்தையின் சொந்தக்காரி.
அடிக்கடி கோபப்படும்
அதி தீவிர பாசக்காரி.
............... It is awesome! ரொம்ப ரசித்தேன்.........
December 8, 2009 10:40 அம
//
அப்படியா சந்தோசம்
நன்றி Chitra
கனககோபி கூறியது...
பதிலளிநீக்குஅழகான வரிகளில் அழகான உறவுகள்....
அருமை.....
December 8, 2009 11:25 அம
//
நன்றி கனககோபி
Kala கூறியது...
பதிலளிநீக்குதியா.... உங்கள் ஆர்வத்துக்கு
நன்றி.முகவரி இல்லாதவரிடம்
முகவரி கேட்கலாமா?
இல்லாததொன்றை என்னால்
கொடுக்கத்தான் முடியுமா?
மன்னிக்கவும்.
எந்த
வலைத் தளத்துக்கும் இன்னும்
நான் சொந்தக்கரியல்ல.....
அப்படி வரும் போது
கட்டாயம் அறியத்தருவேன்.
நன்றி.
December 8, 2009 12:24 பம்
//
நன்றி கலா விரைவில் நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்க வாழ்த்துகிறேன்.
பெண்களின் தூய அனபாலும் தியகத்தாலும் தான் பலர் தங்களது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாகவும் உற்சாகத்தோடும் செய்கிறார்கள்.-வேதாத்திரி மகரிஷி.
பதிலளிநீக்குஉங்கள் நல்ல எழுத்துக்கு காரணம்
உங்கள் அன்பான குடும்பம் என தெரிகிறது.
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
மிதமான காற்றுடன் கூடிய ஒரு படகு சவாரி செய்வது போல் இருந்தது, உங்கள் பதிவை படிக்க.
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு தியா :-)
கோமதி அரசு கூறியது...
பதிலளிநீக்குபெண்களின் தூய அனபாலும் தியகத்தாலும் தான் பலர் தங்களது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாகவும் உற்சாகத்தோடும் செய்கிறார்கள்.-வேதாத்திரி மகரிஷி.
உங்கள் நல்ல எழுத்துக்கு காரணம்
உங்கள் அன்பான குடும்பம் என தெரிகிறது.
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
December 8, 2009 2:45 பம்
//
உங்களின் நீண்ட பின்னூக்கத்துக்கு நன்றி கோமதி அரசு
சிங்கக்குட்டி கூறியது...
பதிலளிநீக்குமிதமான காற்றுடன் கூடிய ஒரு படகு சவாரி செய்வது போல் இருந்தது, உங்கள் பதிவை படிக்க.
ரொம்ப நல்லா இருக்கு தியா :-)
December 8, 2009 6:10 பம்
//
நன்றி சிங்கக்குட்டி
அருமையான வரிகள்!
பதிலளிநீக்குகலக்குங்க!
-கேயார்
அது சரி,
பதிலளிநீக்குமனைவி/காதலி/தோழி - இவர்களின் தாயார்
அதான் தோழரே 'மாமியார்' - அவர்களைப் பற்றி
மூச்சு விடவில்லையே, ஏனய்யா?!
-பருப்பு ஆசிரியர் எ Mischief Editor
ovvoruvar pathiyum ungaluthu varthaigal miga azhagaga irukkuthunga... :) :)
பதிலளிநீக்கு/*இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.*/
evvalavu unmai...
இத்தனை பெண்களை குடும்பத்தில் கொண்ட நீங்கள் கொடுத்து வைத்தவர்.
பதிலளிநீக்குபெண்ணின் பெருமையே பெருமை .
அருமை தியா
பதிலளிநீக்குஉங்களுக்குத் தோழியர் இல்லையா
அவங்களை விட்டுட்டீங்களே
இன்றைய கவிதை கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வரிகள்!
கலக்குங்க!
-கேயார்
December 8, 2009 10:17 பம்
//
நன்றி இன்றைய கவிதை
(Mis)Chief Editor கூறியது...
பதிலளிநீக்குஅது சரி,
மனைவி/காதலி/தோழி - இவர்களின் தாயார்
அதான் தோழரே 'மாமியார்' - அவர்களைப் பற்றி
மூச்சு விடவில்லையே, ஏனய்யா?!
-பருப்பு ஆசிரியர் எ Mischief Editor
December 8, 2009 10:19 பம்
//
நன்றி (Mis)Chief Editor அப்பம்மா பற்றியும் சொல்லலை அதைக் கவனிக்கலையா?
இவர்கள் என் அருகில் இருந்த காலம் சில மாதங்கள் மட்டுமே.
kanagu கூறியது...
பதிலளிநீக்குovvoruvar pathiyum ungaluthu varthaigal miga azhagaga irukkuthunga... :) :)
/*இன்னும்...
ஓயாது சுழல்கிறாள்
தன்னச்சில்.*/
evvalavu unmai...
December 8, 2009 11:36 பம்
//
நன்றி kanagu
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குஇத்தனை பெண்களை குடும்பத்தில் கொண்ட நீங்கள் கொடுத்து வைத்தவர்.
பெண்ணின் பெருமையே பெருமை .
December 9, 2009 4:09 அம
//
நன்றியக்கா
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா
உங்களுக்குத் தோழியர் இல்லையா
அவங்களை விட்டுட்டீங்களே
December 9, 2009 7:13 அம
//
நன்றி thenammailakshmanan
ஐயோ சொல்லிக் களைத்துப்போனேன்.
நன்றி சொல்லி களைத்தமைக்கு இதோ தோழியின் கையால் ஒரு சோடா..
பதிலளிநீக்குகுடித்துவிட்டு மீண்டும் களைக்காமல்
தொடருங்கள்..
//
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா கூறியது...
நன்றி சொல்லி களைத்தமைக்கு இதோ தோழியின் கையால் ஒரு சோடா..
குடித்துவிட்டு மீண்டும் களைக்காமல்
தொடருங்கள்..
//
அதுக்கும் ஒரு நன்றி மலிக்கா
நல்லாயிருக்கு தியா...
பதிலளிநீக்குஉங்களை 100 வது நபராக பின்தொடரும் பெருமை எனக்கு...
பதிலளிநீக்குsarathy கூறியது...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு தியா...
10 டிசம்பர், 2009 6:04 pm
sarathy கூறியது...
உங்களை 100 வது நபராக பின்தொடரும் பெருமை எனக்கு...
//
நன்றி sarathy
ரொம்ப நல்ல பதிவு. பெண்களை தனியே எழுதிய விதம் அருமை.
பதிலளிநீக்கு