இன்றுடன் நூறு சொந்தங்கள்
இன்றுடன் நூறு சொந்தங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் மிகச் சந்தோசமாக இருக்கிறேன். என்னைப் பின் தொடரும் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தொடர்ந்து நல்ல பின்னூக்கங்கள் எழுதி என்னை ஊக்குவித்ததுடன் எனது வளர்ச்சியில் பங்கெடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கூறுவதுடன் இனிவரும் நாட்களிலும் "தியாவின் பேனா"வில் இருந்து வரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூக்கங்களை எதிர்பார்த்து மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
அன்புடன்...
-தியா-
பின்பற்றுபவர்கள் (101)
வாழ்த்துக்கள் தியா ரொம்ப, அருமையா இருக்கு உங்கள் பிலாக், வர தான் நேரம் கிடைக்கல, முடிந்த போது வருவேன், எப்படி அனைத்து பாலோவர்ஸையும் இதில் இணைத்தீர்கள்
பதிலளிநீக்கு