விழி ... நிமிர்...நட...


"உப்பு மடச்சந்தி" 'ஹேமா' வின் இந்தப்

படத்துக்கான கவிவரிகள் இவை.


விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???

உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???

ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???

அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.


கருத்துகள்

 1. படம் பயங்கரமாகவும் கவிதை உருக்கமாகவும் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமை தியா...கொலைக் களத்தில் குழந்தை.

  பதிலளிநீக்கு
 4. கவிதை நல்லா இருக்கு தியா.

  படத்தோட சேர்ந்து பார்த்து படிக்கும்போது குழந்தை கண் முன்னே..

  பதிலளிநீக்கு
 5. பின்னோக்கி கூறியது...
  படம் பயங்கரமாகவும் கவிதை உருக்கமாகவும் இருக்கிறது


  //

  நன்றி பின்னோக்கி

  பதிலளிநீக்கு
 6. kamalesh கூறியது...
  அருமையாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள்

  //

  உங்களின் வாழ்த்துக்கு நன்றி kamalesh

  பதிலளிநீக்கு
 7. கலகலப்ரியா கூறியது...
  poem arumai thiyaa.. vazhakkam pola..!


  //

  நன்றி கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 8. வானம்பாடிகள் கூறியது...
  பாராட்டுகள் தியா.:) அருமை!

  //  வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 9. புலவன் புலிகேசி கூறியது...
  அருமை தியா...கொலைக் களத்தில் குழந்தை.

  //
  நன்றி புலவன் புலிகேசி
  உங்களின் தலைப்பும் நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 10. சுசி கூறியது...
  கவிதை நல்லா இருக்கு தியா.

  படத்தோட சேர்ந்து பார்த்து படிக்கும்போது குழந்தை கண் முன்னே..

  //

  அப்படியா சுசி?
  பதிலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆரூரன் விசுவநாதன்கூறியது...
  அருமையான வரிகள்

  வாழ்த்துக்கள்

  //

  நன்றி ஆரூரன் விசுவநாதன்

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு

  அன்புடன்
  ராம்

  www.hayyram.blogspot.com

  பதிலளிநீக்கு
 13. இதுவரை வந்த படத்துக்கான கவிதைகளில் இதுதான் டாப்பு.

  பதிலளிநீக்கு
 14. அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்//

  சிலது சில விஷயங்களின் தாக்கத்தில்தான் எழுத முடியும்.. கவிதை எழுதினாலும் காணாத ஒன்றை கற்பனையில் வடிப்பது கடினம்.. மனதை என்னவோ செய்யும் வரிகளும் படமும் இங்கே கண்டேன். :(

  பதிலளிநீக்கு
 15. hayyram கூறியது...
  நல்ல பதிவு

  அன்புடன்
  ராம்

  www.hayyram.blogspot.கம
  //

  நன்றி ராம்

  பதிலளிநீக்கு
 16. ஆறுமுகம் முருகேசன்கூறியது...
  ranam..

  27 டிசம்பர்,  //

  நன்றி ஆறுமுகம் முருகேசன்

  பதிலளிநீக்கு
 17. கவிக்கிழவன் கூறியது...
  அருமை

  //  நன்றி கவிக்கிழவன்

  பதிலளிநீக்கு
 18. S.A. நவாஸுதீன் கூறியது...
  இதுவரை வந்த படத்துக்கான கவிதைகளில் இதுதான் டாப்பு.

  //
  அய்யயோ S.A. நவாஸுதீன் நான் சும்மா எழுதினான்
  நீங்கவேற....உசுப்பேத்துரிங்க

  பதிலளிநீக்கு
 19. பலா பட்டறை கூறியது...
  அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்//

  சிலது சில விஷயங்களின் தாக்கத்தில்தான் எழுத முடியும்.. கவிதை எழுதினாலும் காணாத ஒன்றை கற்பனையில் வடிப்பது கடினம்.. மனதை என்னவோ செய்யும் வரிகளும் படமும் இங்கே கண்டேன். :(

  //  உங்களின் கருத்துக்கு தலைசாய்க்கிறேன் பலா பட்டறை

  பதிலளிநீக்கு
 20. கவிதையும் ..........படமும் மனதை மிகவும் ........கவலையடைய வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. நல்ல கவிதை தியா. நல்ல நடையும் உயிர் ஓட்டமும் உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 22. எளிய நடை
  அருமையான வரிகள்
  ஆழ்ந்த கருத்துக்கள்

  தியா .. கலக்குறீங்க.. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 23. ரொம்ப நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 24. நிறையவே பாதிப்பு மனதிற்குள் ஏற்படுகிறது இந்த கவிதையின் படித்த பின் தியா

  பதிலளிநீக்கு
 25. நிலாமதி கூறியது...
  கவிதையும் ..........படமும் மனதை மிகவும் ........கவலையடைய வைக்கிறது.

  //

  நன்றியக்கா பதிலுக்கு

  பதிலளிநீக்கு
 26. பித்தனின் வாக்கு கூறியது...
  நல்ல கவிதை தியா. நல்ல நடையும் உயிர் ஓட்டமும் உள்ளது. நன்றி.

  //


  உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு .

  பதிலளிநீக்கு
 27. PPattian : புபட்டியன் கூறியது...
  உருகி உருக்கியது..

  //  நன்றி PPattian : புபட்டியன்

  பதிலளிநீக்கு
 28. ருத்ர வீணை கூறியது...
  எளிய நடை
  அருமையான வரிகள்
  ஆழ்ந்த கருத்துக்கள்

  தியா .. கலக்குறீங்க.. வாழ்த்துகள்  //  உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ருதிர வீணை

  பதிலளிநீக்கு
 29. Priya கூறியது...
  ரொம்ப நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்!!!

  //

  நன்றி Priya

  பதிலளிநீக்கு
 30. velkannan கூறியது...
  நிறையவே பாதிப்பு மனதிற்குள் ஏற்படுகிறது இந்த கவிதையின் படித்த பின் தியா

  //

  உங்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி velkannan

  பதிலளிநீக்கு
 31. வரிகளில் சோகம் தெரிகிறது..
  நல்லா எழுதி இருக்கிங்க..

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 32. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 33. அக்பர் கூறியது...
  கவிதை அருமை தியா.

  29 டிசம்பர், 2009 7:54 pm


  வினோத்கெளதம் கூறியது...
  வரிகளில் சோகம் தெரிகிறது..
  நல்லா எழுதி இருக்கிங்க..

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..30 டிசம்பர், 2009 12:39 pm


  மகா கூறியது...
  அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....
  நன்றி அக்பர், நன்றி, வினோத்கெளதம் , மகா

  பதிலளிநீக்கு
 34. உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!

  வாசகனாய் ஒரு கவிஞன் ,
  பனித்துளி சங்கர்
  http://wwwrasigancom.blogspot.com

  பதிலளிநீக்கு
 35. நிறைந்த வாழ்த்தும் பாராட்டும் கிடைச்சிருக்கு தியாவுக்கு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்