இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
கடந்த வருட சோகங்களை மறப்போம்...
நல்லவைகளை நாளும் நினைப்போம்...
வருகின்ற புத்தாண்டை இனிதே வரவேற்று உறவுகளுடன் கூடியிருந்து மகிழ்ந்திருப்போம்...
அன்புடன்...
- தியா -


கருத்துகள்

 1. எனது மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தியா...

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தியா:)

  பதிலளிநீக்கு
 5. happy new year தியா :)

  புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்...!

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதுவருடம் புதுமைகள் ....மகிழ்வுகள்....
  நல் மாற்றங்கள் கிடைக்க பிராத்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள் தியாவின் பேனா நலமே பொலிக

  பதிலளிநீக்கு
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. எனது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

  பதிலளிநீக்கு
 11. இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 12. கவிதை நன்று மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தியா..

  பதிலளிநீக்கு
 13. தாமதம் தான். ஆனால் என்னுடைய தரமான வாழ்த்துகள் உங்களுக்கும் இலங்கை வாழ் தமிழனம் அத்தனை பேர்களும். நல்லது நடக்கும் என்ற எதிர்பார்க்கும் எத்தனையோ இதயங்களில் நானும் ஒருவன்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்