முயற்சி

கவலை கொண்டு
உறங்கி வருந்தும்
மானிடா
உன்கையில்
எதுவுமே இல்லை என்று
நாளும் கவலையில்
மூழ்கிக் கிடவாதே
வெறுங்கை
முழம் போடாது
உன்கையில்
உலகம்
காட்டுது பார்
பத்து விரல்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்