நட்சத்திரம்

கண் சிமிட்டும்
மின்மினிகளாய்
சிதறிய
முத்துக் குவியலாய்
மேகக் கரும்பலகையில்
எழுதப்பட்ட
பொன் எழுத்துக்களாக
வானக் குளத்திடை
பரவிக் கிடக்குது
நட்சத்திரங்கள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்