கிரவல் வீதி

கிரவல் குளித்து
நவநாகரிக மனிதனின்
தலையாய்…
சாயம் பூசி நிற்கின்றன
வன்னியின்
வீதியோர மரங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

எண்மர் என் காதலர்கள்