ஆகஸ்ட் 04, 2009

புதுமைப்பெண்

பள்ளியில் பேனா
கோயிலில் மாலை
அடுப்பங்கரையில்
அகப்பை
களத்தில் துப்பாக்கி
எல்லாம் எடுத்தாச்சு
இனியென்ன எடுப்பது
பாரதியே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-