இரவு

இரவுகள்
ஒவ்வொன்றும்
உயிர்களின்
பிரியாவிடைக்காக
கறுப்புக்கொடி
பிடிக்கின்றன
ஈழத்து மண்ணிலே…

கருத்துகள்