வாடகை

புது வீடுகட்டி
குயிலுக்கு விட்ட
காக்கைகள் தான்
வாடகை வீட்டின்

வழிகாட்டி...
வாடகைத் தாய்க்கும்
காக்கைகள் தானே
திசைகாட்டி...

கருத்துகள்