இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...

நானில்லப்பா=))
பதிலளிநீக்குநானும் இல்லை
பதிலளிநீக்குநல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.
பதிலளிநீக்குஇன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குநானில்லப்பா=))
November 19, 2009 11:41 PM
//
வானம்பாடிகள் உங்கள் பதிலுக்கு நன்றிங்க
கவிக்கிழவன் கூறியது...
பதிலளிநீக்குநானும் இல்லை
November 19, 2009 11:52 PM
//
நானும் இல்லிங்கோ
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குநல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.
November 20, 2009 4:57 AM
//
அது உண்மைதான்
நன்றியக்கா
//
பதிலளிநீக்குஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
இன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,
November 20, 2009 7:28 AM
//
ஜோதிஜி. தேவியர் இல்லம்
உங்கள் பதிலுக்கு நன்றிங்க
எனாக்கும் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !
பதிலளிநீக்குஅது நான் இல்லீங்கோ....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குrajan RADHAMANALAN கூறியது...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !
November 20, 2009 10:46 AM
//
நன்றி rajan RADHAMANALAN
//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
அது நான் இல்லீங்கோ....
November 20, 2009 11:44 AM
//
நன்றி புலவன் புலிகேசி