கலியாணம் நெருங்குகிறது...


வேலை கிடைத்துவிட்டதாம்

சமையல் பழகுகிறான்

என் நண்பன்

கனவுலகில் மிதந்தபடி...கருத்துகள்

 1. தல!

  சமையல் பழகுகிறான் எனும்போது
  கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!

  -கேயார்

  இப்போ நான்தான் முதல்வன்!

  பதிலளிநீக்கு
 2. /சமையல் பழகுகிறான் எனும்போது
  கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/

  தலைப்புத்தான் கனவு. அருமை தியா.

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...

  பதிலளிநீக்கு
 4. //

  இன்றைய கவிதை கூறியது...
  தல!

  சமையல் பழகுகிறான் எனும்போது
  கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!

  -கேயார்

  என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி

  November 15, 2009 8:43 AM

  //

  என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி

  //
  என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி
  //

  அது உண்மைதான் நன்றி இன்றைய கவிதை

  பதிலளிநீக்கு
 5. //

  முரளிகுமார் பத்மநாபன் கூறியது...
  நன்று, கவிதை

  November 15, 2009 10:54 AM

  //

  நன்றி முரளிகுமார் பத்மநாபன்

  பதிலளிநீக்கு
 6. //
  வானம்பாடிகள் கூறியது...
  /சமையல் பழகுகிறான் எனும்போது
  கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/

  தலைப்புத்தான் கனவு. அருமை தியா.

  November 15, 2009 11:05 AM

  //

  உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 7. //
  S.A. நவாஸுதீன் கூறியது...
  ரொம்ப நக்கல் பன்றாங்கப்பா

  November 15, 2009 11:19 AM
  //

  S.A. நவாஸுதீன் நன்றி
  உண்மைதான் ஆனால் யாரும் சொல்லுவதில்லை வெக்கம்

  பதிலளிநீக்கு
 8. //

  நட்புடன் ஜமால் கூறியது...
  உங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...

  November 15, 2009 1:49 PM

  //

  ஐயய்யோ ஜமால்,
  அதெல்லாம் முடிந்து நாலு வருசமாச்சு.

  எல்லாம் அனுபவத்தில எழுதினதுதான்.

  பதிலளிநீக்கு
 9. நாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..

  பதிலளிநீக்கு
 10. இப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
  அந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...

  கவிதை அழகா...

  பதிலளிநீக்கு
 11. //
  கலகலப்ரியா கூறியது...

  arumainga..!

  November 15, 2009 4:18 PM
  //

  நன்றி கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 12. //

  அத்திரி கூறியது...

  ஹாஹா கலக்கல் கவிதை

  November 15, 2009 7:05 பம்
  //

  அத்திரி நன்றி

  பதிலளிநீக்கு
 13. //
  அன்புடன் மலிக்கா கூறியது...

  நாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..

  November 15, 2009 7:08 பம்

  //

  மலிக்கா உங்களின் பின்னூட்டலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 14. //
  ஸ்ரீ கூறியது...

  :-)) Good

  November 15, 2009 10:24 பம்
  //

  ஸ்ரீ நன்றி

  பதிலளிநீக்கு
 15. //

  பிரியமுடன்...வசந்த் கூறியது...

  இப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
  அந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...

  கவிதை அழகா...

  November 15, 2009 10:52 பம்

  //


  வசந்த், உலக சரித்திரத்தை மாற்றிய பொதுவுடைமை மூலகர்த்தா கார்ல்மார்க்ஸ் சொன்ன "சமைக்கத் தெரிந்த ஆணுக்கும் பிழைக்கத் தெரிந்த பெண்ணுக்கும் உலகில் நிகரில்லை " என்ற வரிதான் ஞாபகம் வருகிறது

  பதிலளிநீக்கு
 16. கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 17. கவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))

  பதிலளிநீக்கு
 18. அப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.

  பதிலளிநீக்கு
 19. //
  நிலாமதி கூறியது...
  கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

  November 16, 2009 1:26 AM

  //

  நிலாமதி கூறியது...
  கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

  November 16, 2009 1:26 AM

  பதிலளிநீக்கு
 20. //
  சுசி கூறியது...
  கவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))

  November 16, 2009 4:25 அம
  //

  என்ன சுசி இதில என்ன ஓவர் இருக்கு இதுதான் இன்றைய நிலை இது காலத்தின் கட்டாயம்
  இப்ப பெண்களும் வேலை செய்வதை ஆண்கள் விரும்புவதால் தாமும் சமையலில் உதவினால் என்ன என்ற நல்லபிப்பிராயம்தான்

  பதிலளிநீக்கு
 21. //
  velji கூறியது...
  அப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.

  November 16, 2009 5:34 அம
  //

  வேல்சி நன்றி உங்கள் பதிலுக்கும் பின்நூட்டலுக்கும்

  பதிலளிநீக்கு
 22. //
  புலவன் புலிகேசி கூறியது...
  ஆண்களின் இன்றையநிலை..ஹா ஹா ஹா.....

  November 16, 2009 11:45 AM
  //

  புலவன் புலிகேசி உங்களின் பதிலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்