பத்துக்கு பத்து (தொடர் இடுகை)உங்கள் அழைப்புக்கு நன்றி வானம்பாடிகள். கட்டுக்குள் அடங்கி எழுதும் ஆற்றல் எனக்கு இல்லை. இருந்தபோதிலும் விதியை அப்படியே முன்வைக்கிறேன்.

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தியாகி

பிடித்தவர் :- முத்துக்குமாரன்
பிடிக்காதவர்:- தம்மைத்தாமே தியாகிகள் என்று பெருமை பேசுவோர்.


அரசியல்வாதி

பிடித்தவர் :- எம் .ஜி.ஆர்
பிடிக்காதவர்: - ஜெ.

நடிகர்

பிடித்தவர் :- கமல்
பிடிக்காதவர் :- விஜய்

இயக்குனர்

பிடித்தவர் :- பாலுமகேந்திரா
பிடிக்காதவர் :- பேரரசு


கவிஞர்

பிடித்தவர் :- கவிஞாயிறு தாராபாரதி
பிடிக்காதவர் :- வாலி

எழுத்தாளர்

பிடித்தவர் :- சுசிலா கனகதுர்க்கா (எண்டமூரியின் கதைகளை தமிழில் எழுதுபவர்)
பிடிக்காதவர் :- ரமணிசந்திரன்

பேச்சாளர்

பிடித்தவர் :- சீமான்
பிடிக்காதவர் :- டி.விஜயராஜேந்தர்

நடிகை

பிடித்தவர் :- சாலினி
பிடிக்காதவர் :- நயன்தாரா

இசையமைப்பாளர்

பிடித்தவர் :- குமரன் (பூ)ஒருபடமாயினும் நேர்த்தியான இசை .
பிடிக்காதவர் :-விஜய் ஆண்டனி


நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

நேசமித்திரன் கவிதைகள்
அகல்விளக்கு

மலிக்காகருத்துகள்

 1. பதில்கள் அத்தனையும் சூப்பர்,,
  தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி தியா..

  பதிலளிநீக்கு
 2. பதில்களனைத்திலும் தெளிவு.

  தொடர்பதிவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி நண்பரே...

  நிச்சயம் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல தேர்வு......நல்ல ரசனை....

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அழைப்பை ஏற்றமைக்கு நன்றியும் அருமையான ரசனைக்கு பாராட்டும் தியா.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதில்கள்.

  தெளிவா சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 6. //
  அன்புடன் மலிக்கா கூறியது...

  பதில்கள் அத்தனையும் சூப்பர்,,
  தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி தியா..

  November 4, 2009 4:12 PM
  //

  நன்றி மலிக்கா .
  என் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. //
  அகல் விளக்கு கூறியது...

  பதில்களனைத்திலும் தெளிவு.

  தொடர்பதிவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி நண்பரே...

  நிச்சயம் எழுதுகிறேன

  //

  நன்றி அகல் விளக்கு .
  என் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. //
  ஆரூரன் விசுவநாதன் கூறியது...

  நல்ல தேர்வு......நல்ல ரசனை....

  வாழ்த்துக்கள்

  November 4, 2009
  //

  நன்றி ஆரூரன் விசுவநாதன்.
  உங்கள் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. //
  வானம்பாடிகள் கூறியது...

  அழைப்பை ஏற்றமைக்கு நன்றியும் அருமையான ரசனைக்கு பாராட்டும் தியா.

  November 4, 2009 5:45 PM
  //

  நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 10. //
  சுசி கூறியது...

  நல்ல பதில்கள்.

  தெளிவா சொல்லி இருக்கீங்க.

  November 4, 2009 6:35 P
  //

  நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 11. //பிடித்தவர் :- சாலினி
  பிடிக்காதவர் :- நயன்தாரா//

  ஒருவேளை நயந்தாராவும் ஐயா மாதிரி சில படங்களுடன் மூட்டை கட்டியிருந்தால் பிடித்திருக்குமோ..,

  பதிலளிநீக்கு
 12. //பிடித்தவர் :- முத்துக்குமாரன்//

  நல்லா சொன்னீங்க ..!

  பதிலளிநீக்கு
 13. //
  SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
  //பிடித்தவர் :- சாலினி
  பிடிக்காதவர் :- நயன்தாரா//

  ஒருவேளை நயந்தாராவும் ஐயா மாதிரி சில படங்களுடன் மூட்டை கட்டியிருந்தால் பிடித்திருக்குமோ..,

  November 4, 2009 8:54 PM

  //

  நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

  என்ன சுரேஷ் நான் அதுக்காகச் சொல்லலை. நயன் வேற சாலினி வேற.
  சாலினி குழந்தை முதல் நடிப்பில் என்னை கவர்ந்தவர்.
  ஆனால்.........

  பதிலளிநீக்கு
 14. //
  ஜீவன் கூறியது...
  //பிடித்தவர் :- முத்துக்குமாரன்//

  நல்லா சொன்னீங்க ..!

  November 4, 2009 9:19 Pm
  //

  ஜீவன் நன்றி உங்கள் பதிலுக்கு.

  முத்துக்குமாரன் உண்மையான தியாகி. அவருடைய கோரிக்கைகள் பார்த்தால் அது புரியும்.
  எதிலும் சுயநலம் துளிகூட இல்லை.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
  இந்த வரிசை எனக்கு சரி வருமா என்று தெரியவில்லை தியா . முயற்சிக்கிறேன்
  :)

  உஙகள் பதில்கள் சுவாரசியம்!!

  பதிலளிநீக்கு
 16. //
  நேசமித்ரன் கூறியது...
  உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
  இந்த வரிசை எனக்கு சரி வருமா என்று தெரியவில்லை தியா . முயற்சிக்கிறேன்
  :)

  உஙகள் பதில்கள் சுவாரசியம்!!

  November 5, 2009 2:18 AM
  //


  நன்றி நேசமித்ரன்,
  என் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. உங்களின் தேர்வுகள் அருமை!

  தேர்வுகள் உங்கள் அருமையை காட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 18. //பிடித்தவர் :- சாலினி //

  சாலினி -ஒரு நல்ல நடிகையை சொல்லியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 19. //
  தமிழ் நாடன் கூறியது...

  உங்களின் தேர்வுகள் அருமை!

  தேர்வுகள் உங்கள் அருமையை காட்டுகின்றன.

  November 5, 2009 11:25 AM
  //

  நன்றி
  தமிழ் நாடன்

  பதிலளிநீக்கு
 20. \\
  புலவன் புலிகேசி கூறியது...

  //பிடித்தவர் :- சாலினி //

  சாலினி -ஒரு நல்ல நடிகையை சொல்லியுள்ளீர்கள்

  November 5, 2009 12:47 PM
  \\
  நன்றி புலவன் புலிகேசி

  பதிலளிநீக்கு
 21. //பிடிக்காதவர்:- தம்மைத்தாமே தியாகிகள் என்று பெருமை பேசுவோர்.//

  தியா,

  செ(உ)ருப்படியான பதில்...!

  பதிலளிநீக்கு
 22. தம்மைத் தாமே தியாகிகள் என்று சொல்வோர்

  கலக்குறீங்க தியா

  பதிலளிநீக்கு
 23. நல்ல ரசனை! தெளிவான பதில்கள்!
  வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 24. //
  சத்ரியன் கூறியது...

  //பிடிக்காதவர்:- தம்மைத்தாமே தியாகிகள் என்று பெருமை பேசுவோர்.//

  தியா,

  செ(உ)ருப்படியான பதில்...!

  //

  நன்றி சத்ரியன்

  பதிலளிநீக்கு
 25. //
  thenammailakshmanan கூறியது...

  தம்மைத் தாமே தியாகிகள் என்று சொல்வோர்

  கலக்குறீங்க தியா

  November 5, 2009 6:56 PM
  //

  thenammailakshmanan நன்றி

  பதிலளிநீக்கு
 26. //
  RAMYA கூறியது...

  நல்ல ரசனை! தெளிவான பதில்கள்!
  வாழ்த்துக்கள்!!

  November 5, 2009 10:26 PM
  //

  நன்றி RAMYA

  பதிலளிநீக்கு
 27. கருத்துக்கள் ஒத்துப்போகவில்லையென்றாலும்...
  தைரியமாய் முன் வைத்ததற்கு நன்றி!

  -கேயார்

  பதிலளிநீக்கு
 28. //
  இன்றைய கவிதை கூறியது...

  கருத்துக்கள் ஒத்துப்போகவில்லையென்றாலும்...
  தைரியமாய் முன் வைத்ததற்கு நன்றி!

  -கேயார்

  November 5, 2009 10:57 PM
  //

  உங்கள் கருத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 29. //தியாகி

  பிடித்தவர் :- முத்துக்குமாரன்
  பிடிக்காதவர்:- தம்மைத்தாமே தியாகிகள் என்று பெருமை பேசுவோர்.//

  முதல் பதிலே நச்!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)