மழை பற்றி...


மனிதர் கூடி

மனிதர் கூடி

பூமி இப்போ பாரமாச்சு

வயல்வெளிகள்

குளங்கள் தோறும்

கட்டிடங்கள் நிரம்பிப் போச்சு

காடு மலை சோலையெல்லாம்

கட்டாந்தரை ஆகியாச்சு - இனி

கண்ணீர் விட்டு அழுதால் மட்டும்

தண்ணீர் என்ற நிலையாய் போச்சு

கருத்துகள்

  1. நிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.பாராடுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வானம்பாடிகள்

    //வலியான யதார்த்தம்.//

    வலியில்லா வாழ்வு உப்பில்லா உணவுக்கு நிகர்

    பதிலளிநீக்கு
  3. //பாராடுக்கள்//

    நன்றி நிலாமதியக்கா

    //நிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.//

    சரியாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  4. //கண்ணீர் மழை//

    உண்மைதான் S.A. நவாஸுதீன் சரியாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  5. //ரொம்ப நல்லா இருக்கு தியா.//

    நன்றி பா.ராஜாராம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி