கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
வலியான யதார்த்தம்.
பதிலளிநீக்குநிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.பாராடுக்கள்.
பதிலளிநீக்குநன்றி வானம்பாடிகள்
பதிலளிநீக்கு//வலியான யதார்த்தம்.//
வலியில்லா வாழ்வு உப்பில்லா உணவுக்கு நிகர்
//பாராடுக்கள்//
பதிலளிநீக்குநன்றி நிலாமதியக்கா
//நிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.//
சரியாகச் சொன்னீர்கள்
கண்ணீர் மழை
பதிலளிநீக்கு//கண்ணீர் மழை//
பதிலளிநீக்குஉண்மைதான் S.A. நவாஸுதீன் சரியாகச் சொன்னீர்கள்
ரொம்ப நல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்கு//ரொம்ப நல்லா இருக்கு தியா.//
பதிலளிநீக்குநன்றி பா.ராஜாராம்