மழை பற்றி... இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 09, 2009 மனிதர் கூடி மனிதர் கூடி பூமி இப்போ பாரமாச்சுவயல்வெளிகள் குளங்கள் தோறும் கட்டிடங்கள் நிரம்பிப் போச்சுகாடு மலை சோலையெல்லாம் கட்டாந்தரை ஆகியாச்சு - இனி கண்ணீர் விட்டு அழுதால் மட்டும்தண்ணீர் என்ற நிலையாய் போச்சு இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் vasu balaji9 செப்டம்பர், 2009 அன்று 12:06 PMவலியான யதார்த்தம்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிநிலாமதி9 செப்டம்பர், 2009 அன்று 1:24 PMநிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.பாராடுக்கள்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa10 செப்டம்பர், 2009 அன்று 12:39 AMநன்றி வானம்பாடிகள் //வலியான யதார்த்தம்.//வலியில்லா வாழ்வு உப்பில்லா உணவுக்கு நிகர்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa10 செப்டம்பர், 2009 அன்று 12:42 AM//பாராடுக்கள்//நன்றி நிலாமதியக்கா //நிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.//சரியாகச் சொன்னீர்கள்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிS.A. நவாஸுதீன்10 செப்டம்பர், 2009 அன்று 1:43 AMகண்ணீர் மழைபதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa10 செப்டம்பர், 2009 அன்று 8:36 AM//கண்ணீர் மழை//உண்மைதான் S.A. நவாஸுதீன் சரியாகச் சொன்னீர்கள்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிபா.ராஜாராம்10 செப்டம்பர், 2009 அன்று 2:19 PMரொம்ப நல்லா இருக்கு தியா.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa10 செப்டம்பர், 2009 அன்று 8:47 PM//ரொம்ப நல்லா இருக்கு தியா.//நன்றி பா.ராஜாராம்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....அன்புடன் -தியா-
வலியான யதார்த்தம்.
பதிலளிநீக்குநிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.பாராடுக்கள்.
பதிலளிநீக்குநன்றி வானம்பாடிகள்
பதிலளிநீக்கு//வலியான யதார்த்தம்.//
வலியில்லா வாழ்வு உப்பில்லா உணவுக்கு நிகர்
//பாராடுக்கள்//
பதிலளிநீக்குநன்றி நிலாமதியக்கா
//நிஜத்தை கவியாய் சொல்லியதால் இதயம் வாசித்து அழுகிறது. வலி உணர்த்தும் கவிதை.//
சரியாகச் சொன்னீர்கள்
கண்ணீர் மழை
பதிலளிநீக்கு//கண்ணீர் மழை//
பதிலளிநீக்குஉண்மைதான் S.A. நவாஸுதீன் சரியாகச் சொன்னீர்கள்
ரொம்ப நல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்கு//ரொம்ப நல்லா இருக்கு தியா.//
பதிலளிநீக்குநன்றி பா.ராஜாராம்