பேசும் பேனாமுனை
என் பேனா
செங்குத்தாய் ...
கொஞ்சம் கோணலாய்
நிலைக் குத்திக்
கண்ணீர் வடிக்கிறது .
வார்த்தைகள் செய்து கொடுத்த
இட வசதிக்குள்
வாழப் பிடிக்காமலோ
என்னவோ
மீண்டும் மீண்டும்
வெற்றுத் தாள்களில்
கோடுகளாய்
வளைவுகளாய்
புள்ளிகளாய்
இன்னும் பலவாய்
தன்னை நுழைத்து
திருப்திப் பட்டுக்கொள்கிறது
//இன்னும் பலவாய்
பதிலளிநீக்குதன்னை நுழைத்து
திருப்திப் பட்டுக்கொள்கிறது//
final touch
//கண்ணீர் வடிக்கிறது //
பதிலளிநீக்குஅருமை நண்பரே
//அருமை நண்பரே//
பதிலளிநீக்குகதிர் - ஈரோடு , உங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//final touch //
பதிலளிநீக்குவசந்த், நன்றி
இன்னும் பலவாய்
பதிலளிநீக்குதன்னை நுழைத்து
திருப்திப் பட்டுக்கொள்கிறது
நல்லா இருக்கு
நல்லா இருக்குங்க
பதிலளிநீக்கு//வெற்றுத் தாள்களில்
பதிலளிநீக்குகோடுகளாய்
வளைவுகளாய்
புள்ளிகளாய்
இன்னும் பலவாய்
தன்னை நுழைத்து
திருப்திப் பட்டுக்கொள்கிறது //
சிறிய கவிதை
ஆனால்
ரசிக்கத்தக்க வரிகள்...
இன்றுதான் கவனித்தேன்...
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவிலிருக்கும் அகல்விளக்கை.
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
அழகு....
//இன்னும் பலவாய்
பதிலளிநீக்குதன்னை நுழைத்து
திருப்திப் பட்டுக்கொள்கிறது
நல்லா இருக்கு//
நன்றி S.A. நவாஸுதீன்
//
பதிலளிநீக்குஇன்றுதான் கவனித்தேன்...
உங்கள் வலைப்பூவிலிருக்கும் அகல்விளக்கை.
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
அழகு....
//
அகல் விளக்கு என்பதால் உங்களுக்கும் சந்தோசமா?
நன்றி அகல் விளக்கு
//
பதிலளிநீக்குசிறிய கவிதை
ஆனால்
ரசிக்கத்தக்க வரிகள்...
//
நன்றி அகல் விளக்கு
//
பதிலளிநீக்குநல்லா இருக்குங்க
//
நன்றி நேசமித்ரன்
\\வார்த்தைகள் செய்து கொடுத்த
பதிலளிநீக்குஇட வசதிக்குள்
வாழப் பிடிக்காமலோ
என்னவோ
\\
நல்லா இருக்கு கவிதை.
//நல்லா இருக்கு கவிதை. //
பதிலளிநீக்குநன்றி சினேகிதி
அருமை. இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு.
பதிலளிநீக்குபேனா பிரமாதமாய் பேசுகிறதே தியா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
//
பதிலளிநீக்குஅருமை. இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு.
//
நன்றி வானம்பாடிகள்
உண்மைதான் இயலாமையின் வெளிப்பாடு இப்படியும் அமையலாம்
//
பதிலளிநீக்குபேனா பிரமாதமாய் பேசுகிறதே தியா
வாழ்த்துக்கள்
//
நன்றி மலிக்கா
உங்கள் வரவுக்கும் கருத்து பதிவுக்கும் மீண்டும் நன்றி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபேசும் பேனாமுனை...!
பதிலளிநீக்குஆம் பேசுவது மட்டுமன்றி
குருதி சிந்தும்
வண்ணமாக..!
நம் வாழ்வு
வண்ணமயமாக..!
ஒரு கோடி ஆயுதங்கள்
உலகெங்கும் உண்டு..!
ஒரு மூடி மைபோதும்
பார்நடுங்கும் உனைக்கண்டு..!
நல்ல சிந்தனைகள் நண்பரே..!