இனி சினிமா.....?

எங்கே போகிறது தமிழ் சினிமாவும் தொலைகாட்சிகளும் என்னும்படியாக அண்மைக்கால நிகழ்வுகள் அமைகின்றன.

போட்டி போட்டு படங்களை வாங்கும் தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகை நிறுவனங்கள் தமது படத்துக்கு மட்டும் முன்னுரிமை தருகின்றன.


சில சனல்களில் செய்தியின்போதுகூட தமது படங்கள் பற்றிய பேச்சுத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் விலை கொடுத்து வாங்கிய படம் ஓடாது எனத் தெரிந்தும் ஆறு ஏழு வாரங்களாக தமது தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் வைத்து கொண்டாடி ரசிகர்களை தன்பால் கவர்ந்திழுத்து ஒருமுறையாவது படத்தை பார்க்கவைத்து வீணே மூன்று மணி நேரத்தை தொலைத்து பணத்தையும் வீணாக்க வைக்கும் இவர்களை என்ன செய்வது?


முன்னர் ஒருகாலத்தில் பாடல்களை எல்லா சேனல்களிலும் பார்க்க முடிந்தது இன்று காலம் மாறிவிட்டது.

அந்தந்த படப் பாடல் காட்சிகளை பார்க்க வேண்டுமாயின் குறிப்பிட்ட படத்தை வாங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. இதில் பில்டப்பு வேற.


ஆதங்கத்துடன் தியா.....

கருத்துகள்

 1. அன்றைய படங்கள்
  மரத்தில் பழுத்த மாம்பழமாய்..
  இன்றைய படங்கள்
  புட்டியில் அடைத்த பழச்சாறு..
  பழத்திற்கு விளம்பரம் தேவை இல்லை.
  பழச்சாறை விளம்பர படுத்துகிறார்கள்
  புளித்தாலும்...

  பதிலளிநீக்கு
 2. நேரடியாக சொல்லலாமே சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜியான்ட் என்று. அவர்கள் ஆட்சியிலிருக்கும் தைரியத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்குகிறார்கள். மக்கள் தான் தேர்தலில் தட்டிக் கேட்க வேண்டும்....

  பதிலளிநீக்கு
 3. //
  அன்றைய படங்கள்
  மரத்தில் பழுத்த மாம்பழமாய்..
  இன்றைய படங்கள்
  புட்டியில் அடைத்த பழச்சாறு..
  பழத்திற்கு விளம்பரம் தேவை இல்லை.
  பழச்சாறை விளம்பர படுத்துகிறார்கள்
  புளித்தாலும்...
  //

  அருமையான பதில்

  பதிலளிநீக்கு
 4. //
  நேரடியாக சொல்லலாமே சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜியான்ட் என்று. அவர்கள் ஆட்சியிலிருக்கும் தைரியத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்குகிறார்கள். மக்கள் தான் தேர்தலில் தட்டிக் கேட்க வேண்டும்....

  //
  நன்றி புலவன் புலிகேசி

  பதிலளிநீக்கு
 5. //
  கரீக்டா சொன்னீங்க...தியா...
  //
  நன்றி வசந்த்

  பதிலளிநீக்கு
 6. //
  உண்மை உண்மை உண்மை..
  //

  நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 7. உண்மையை உரக்கப்பேசியது தியாவின் பேனா பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 8. //
  உண்மையை உரக்கப்பேசியது தியாவின் பேனா பாராட்டுக்கள்
  //
  நன்றி மலிக்கா

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி