நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்//
பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.
இயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
ம்..எதார்த்தம்!! நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குவர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்//
இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
நல்லா வந்திருக்கு நண்பா :)
ஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
பதிலளிநீக்குவேறு வழியில்லை !
//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்
//
நாங்களும் தியா.. :((((
இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது.
பதிலளிநீக்குஇயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
பதிலளிநீக்குஇயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !
யெஸ்:(
பதிலளிநீக்குஎன்ன சொல்ல தியா... படித்தேன்
பதிலளிநீக்குஅருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை
பதிலளிநீக்குஇயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
Kousalya சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்//
பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.
//
நன்றி கௌசல்யா
எஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
அருமையான கவிதை!
//
உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்கும்..எதார்த்தம்!! நல்லா இருக்கு.
//
நன்றி சைவகொத்துப்பரோட்டா
இந்திரா சொன்னது…
பதிலளிநீக்குஇந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.
//
நீங்கள் சொல்வதும் சரிதான் இந்திரா
ஜோதிஜி சொன்னது…
பதிலளிநீக்குவர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............
//
அப்படியா ஜோதிஜி
இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி எழுதுறேன்
Balaji saravana சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்//
இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
நல்லா வந்திருக்கு நண்பா :)
//
நான் எதை நினைத்து எழுதினேனோ
அதை சொல்லிவிட்டீர்கள்
நன்றி பாலாஜி சரவணா
இயலாமைக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவனுக்குத்தான்
அதை எப்படி எதிர்கொள்வது - உடைப்பது என்ற வழி பிறக்கும்
நான் அடிக்கடி சொல்வதுபோல
பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்
நன்றி நண்பா
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
வேறு வழியில்லை !
//
நன்றி ஹேமா
நம்புவோமாக
சுசி சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்
//
நாங்களும் தியா.. :((((
//
அப்படியா???
தமிழ் உதயம் சொன்னது… இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது
பதிலளிநீக்கு//
சரிங்க
மோகன்ஜி சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
இயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !
//
உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா
Chitra சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
//
நன்றி Chitra
வானம்பாடிகள் சொன்னது…
பதிலளிநீக்குயெஸ்:(
//
வரவு பதிஞ்சுட்டன்
D.R.Ashok சொன்னது…
பதிலளிநீக்குஎன்ன சொல்ல தியா... படித்தேன்
//
ஏதாவது சொல்லுங்க
ஜிஜி சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.
//
நன்றிங்க
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை
இயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
//
நன்றி இன்றைய கவிதை
உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி
கவிதை அருமைங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.