அக்டோபர் 18, 2010

தேடுகிறேன்...


கொடிய

இருளில்

கைவிடப் பட்ட

ஆத்மாவாய்

காற்றில்

என்

புன்னகையை

விட்டெறிந்து விட்டு

கை

நனைப்பதர்க்காய்

நீர்

தேடுகிறேன்

சுடுகாடாகிப்போன

என்

கிராமத்தில்





24 கருத்துகள்:

  1. வலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. முதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.

    பதிலளிநீக்கு
  3. சுந்தரா சொன்னது…

    வலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.

    //

    உங்களின் வலி நிறைந்த பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. ஜோதிஜி சொன்னது…

    சிறப்பு

    //

    அப்படியா??!!!
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

    கனமான சோகம்.

    //

    உண்மைதான் நண்பா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ சொன்னது…

    முதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.

    //

    நானே இப்பதான் உவமையைப் பார்த்தேன்
    அது இயல்பாய் அமைந்துவிட்டது
    நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  7. Chitra சொன்னது…

    வருத்தமாக இருக்கிறது.

    //

    எங்களுக்கும் வருத்தம்தான் சித்ரா
    உங்களின் கனமான பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. சிம்பா சொன்னது…

    மென்மையான வலி மனதில்...

    //

    நன்றி சிம்பா

    பதிலளிநீக்கு
  9. வானம்பாடிகள் சொன்னது…

    ம்ம். :(

    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  10. வார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..

    பதிலளிநீக்கு
  11. இன்றைய கவிதை சொன்னது…

    வலி நெஞ்சை தொடுகிறது தியா

    நன்றி ஜேகே

    //

    எனக்கும் தான் ஜேகே

    பதிலளிநீக்கு
  12. சுசி சொன்னது…

    வார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..

    //

    உண்மைதான் சுசி

    பதிலளிநீக்கு
  13. எஸ்.கே சொன்னது…

    வலி வேதனை... மனம் கனக்கிறது!

    //

    சே.குமார் சொன்னது…

    மனம் கனக்கிறது!


    //


    Sriakila சொன்னது…

    வலிகள் நிறைந்த வார்த்தைகள்.


    //

    உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. மாறிய காலம் திரும்பவும் மாறும் நண்பரே. வேதனை கொடுக்கும் வாழ்க்கை......வார்த்தைகள்......ஆணடவன் இருக்கிறான்.......

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-