தேடுகிறேன்...


கொடிய

இருளில்

கைவிடப் பட்ட

ஆத்மாவாய்

காற்றில்

என்

புன்னகையை

விட்டெறிந்து விட்டு

கை

நனைப்பதர்க்காய்

நீர்

தேடுகிறேன்

சுடுகாடாகிப்போன

என்

கிராமத்தில்





கருத்துகள்

  1. வலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. முதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.

    பதிலளிநீக்கு
  3. சுந்தரா சொன்னது…

    வலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.

    //

    உங்களின் வலி நிறைந்த பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. ஜோதிஜி சொன்னது…

    சிறப்பு

    //

    அப்படியா??!!!
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

    கனமான சோகம்.

    //

    உண்மைதான் நண்பா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ சொன்னது…

    முதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.

    //

    நானே இப்பதான் உவமையைப் பார்த்தேன்
    அது இயல்பாய் அமைந்துவிட்டது
    நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  7. Chitra சொன்னது…

    வருத்தமாக இருக்கிறது.

    //

    எங்களுக்கும் வருத்தம்தான் சித்ரா
    உங்களின் கனமான பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. சிம்பா சொன்னது…

    மென்மையான வலி மனதில்...

    //

    நன்றி சிம்பா

    பதிலளிநீக்கு
  9. வானம்பாடிகள் சொன்னது…

    ம்ம். :(

    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  10. வலி நெஞ்சை தொடுகிறது தியா

    நன்றி ஜேகே

    பதிலளிநீக்கு
  11. வார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..

    பதிலளிநீக்கு
  12. வலிகள் நிறைந்த வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  13. இன்றைய கவிதை சொன்னது…

    வலி நெஞ்சை தொடுகிறது தியா

    நன்றி ஜேகே

    //

    எனக்கும் தான் ஜேகே

    பதிலளிநீக்கு
  14. சுசி சொன்னது…

    வார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..

    //

    உண்மைதான் சுசி

    பதிலளிநீக்கு
  15. எஸ்.கே சொன்னது…

    வலி வேதனை... மனம் கனக்கிறது!

    //

    சே.குமார் சொன்னது…

    மனம் கனக்கிறது!


    //


    Sriakila சொன்னது…

    வலிகள் நிறைந்த வார்த்தைகள்.


    //

    உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. மாறிய காலம் திரும்பவும் மாறும் நண்பரே. வேதனை கொடுக்கும் வாழ்க்கை......வார்த்தைகள்......ஆணடவன் இருக்கிறான்.......

    பதிலளிநீக்கு
  17. வலி நிறைந்தக் கவிதை... அருமை!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி