அக்டோபர் 19, 2010

என் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி















நாள்:-
14 .10 .2000


உன் பேச்சு

என் நெஞ்சில்

தேன் வார்க்கும்

உன் மூச்சு

உள் மனதைத்

தாலாட்டும்


நாள்:- 15 .10 .2000

என் கண்ணும்

உன் கண்ணும்

சங்கமிக்கும்

அந்தச் சங்கமத்தில்

இருவருக்கும்

சுகம் பிறக்கும்


நாள்:- 16 .10 .2000

உன் மனமும்

என் மனமும்

கவி வடிக்கும்

உன் மௌன மொழிக்

கூட்டினுள்ளே

காதல் பிறக்கும்


நாள்:- 17 .10 .2000

உன் செவ்விதழில்

பல்வரிசை

பேச்சுரைக்கும்

அந்தப் பேச்சினிலே

என் நெஞ்சில்

தேன் சுரக்கும்


நாள்:- 18 .10 .2000

நீளும் நாட்களிலே

நீதான்

என் உயிர் மூச்சு

வீசும் காற்றினிலும்

மெதுவாய்

உன் சலனம்


நாள்:- 19 .10 .2000

என் இதயத்துள்

புகுந்து

கொடி நாட்டினாய்

உன் வெட்கத்தால்

என்மேல்

வலை வீசினாய்



68 கருத்துகள்:

  1. மென்மையான காதலை சொல்லும் கவிதைகள் - அழகு.

    பதிலளிநீக்கு
  2. அடடடடா.. தினமும் சந்திச்சு லவ்ஸா??
    அழகு.

    பதிலளிநீக்கு
  3. எஸ்.கே சொன்னது…

    அருமையான காதல் கவிதைகள்!

    //

    நன்றி எஸ்.கே

    பதிலளிநீக்கு
  4. Chitra சொன்னது…

    மென்மையான காதலை சொல்லும் கவிதைகள் - அழகு.

    //

    அப்படியா நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  5. சுசி சொன்னது…

    அடடடடா.. தினமும் சந்திச்சு லவ்ஸா??
    அழகு.

    //

    ஆமாம் சுசி உண்மைதான்

    பதிலளிநீக்கு
  6. Kousalya சொன்னது…

    நல்ல கவி வரிகள்...

    //

    கௌசல்யா உங்களின் பாராட்டு மழையில் நனைந்தேன் நன்ன்றி

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் சொன்னது…

    ஆஹா. தினக்குறிப்பா:))

    //

    நன்றி வானம்பாடிகள் ஆம் தினக்குறிப்புத்தான்

    பதிலளிநீக்கு
  8. Ananthi சொன்னது…

    ஆஹா.. (மலரும் நினைவுக்) கவிதைகள் சூப்பர்.. :-))

    //

    ஆனந்தி, எண்களின் மலரும் நினைவுகளைச் சொன்னால் நாள் போதாது
    நிறைய...............................

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவித்துவ வரிகள்.. ரொமான்சும் கூட! :)

    பதிலளிநீக்கு
  10. Balaji saravana சொன்னது…

    நல்ல கவித்துவ வரிகள்.. ரொமான்சும் கூட! :)

    //

    உங்களின் கருத்துக்கு நன்றி Balaji saravana

    பதிலளிநீக்கு
  11. மனதை தொட்டது உங்கள் கவிதை.மென்மையோடு ஒரு நளினம்.
    எனக்கு மிக்க சந்தோஷம் உங்கள் ப்ளாகிற்கு வந்ததில்

    பதிலளிநீக்கு
  12. Thanx for dropping by Diya..

    wonderful space you have...Simply I enjoyd reading your lyrics...soooooo fascinating n heart breezing...lovely..:)

    Tasty Appetite

    பதிலளிநீக்கு
  13. வாழ்வின் வசந்த காலங்களை நினைவு படுத்திக் கொள்ளும் சந்தோஷ வரிகள்...

    பதிலளிநீக்கு
  14. காதல் ததும்பும் வரிகள்...அருமை தியா!

    பதிலளிநீக்கு
  15. KParthasarathi சொன்னது…

    மனதை தொட்டது உங்கள் கவிதை.மென்மையோடு ஒரு நளினம்.
    எனக்கு மிக்க சந்தோஷம் உங்கள் ப்ளாகிற்கு வந்ததில்

    //

    நன்றி KParthasarathi உங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. Jay சொன்னது…

    Thanx for dropping by Diya..

    wonderful space you have...Simply I enjoyd reading your lyrics...soooooo fascinating n heart breezing...lovely..:)

    Tasty Appetite


    //

    thanks

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். சொன்னது…

    வாழ்வின் வசந்த காலங்களை நினைவு படுத்திக் கொள்ளும் சந்தோஷ வரிகள்...

    //

    நன்றி ஸ்ரீராம்
    எங்களின் 10 வருட நினைவுப் பகிர்வுக்கு எல்லாரும் வரவேற்பளிப்பது சந்தோசமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. சுந்தரா சொன்னது…

    காதல் ததும்பும் வரிகள்...அருமை தியா!

    //

    நன்றி சுந்தரா
    உங்களின் பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. அன்பு தியா...தேடியிருக்கிறீர்கள் நன்றி.வீடு திருத்துகிறார்கள்.இணையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.இன்னும் 15 நாட்கள் ஆகலாம் நான் நிதானமாக இணையத்துக்குள் உலவவும் பதிவுகளிடவும்.

    காதல் கவிதை திகதிகளோடு.
    என்ன...நினைவலைகளோ !

    தேடுகிறேன் கவிதை மனதை வலித்துப் போனது.இன்னும் இன்னும் எத்தனை வலிகளைத் தாங்கி இறக்குமோ எம் இதயம் !

    பதிலளிநீக்கு
  20. ஜெயந்தி சொன்னது…

    காதல் கவிதைனாலே உற்சாகம்தானே.

    //

    காதல் கவிதை மட்டுமா காதலும்தான்.....

    பதிலளிநீக்கு
  21. Mrs.Menagasathia சொன்னது…

    அருமையான கவிதை!!

    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  22. ஹேமா சொன்னது…

    அன்பு தியா...தேடியிருக்கிறீர்கள் நன்றி.வீடு திருத்துகிறார்கள்.இணையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.இன்னும் 15 நாட்கள் ஆகலாம் நான் நிதானமாக இணையத்துக்குள் உலவவும் பதிவுகளிடவும்.

    காதல் கவிதை திகதிகளோடு.
    என்ன...நினைவலைகளோ !

    தேடுகிறேன் கவிதை மனதை வலித்துப் போனது.இன்னும் இன்னும் எத்தனை வலிகளைத் தாங்கி இறக்குமோ எம் இதயம் !


    //

    ஆமாம் ஹேமா.
    அப்படியா?
    சரி பொறுமையாக வாருங்கள்

    அப்புறம்

    அது உண்மையான நினைவலைகள் ஹேமா

    "தேடுகிறேன்" கவிதை எல்லாருக்கும் அப்படித்தான்
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  23. கவிதைகள் தித்திப்பாய் தேன்போல் இனித்தது அருமை அருமை..

    பதிலளிநீக்கு
  24. தினம் தினம் காதல் திருவிழாதான்...!!

    பதிலளிநீக்கு
  25. ஒருமுறை வந்து பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    பதிலளிநீக்கு
  26. தினம் ஒரு கவிதைங்களா ..?
    நல்லா இருக்குங்க ..!!

    பதிலளிநீக்கு
  27. சே.குமார் சொன்னது…

    காதல் கவிதைகள் அருமை.

    //

    காதல் கவிதை பற்றிய உங்களின் கருத்துக்கு
    நன்றி சே.குமார்

    பதிலளிநீக்கு
  28. அன்புடன் மலிக்கா சொன்னது…

    கவிதைகள் தித்திப்பாய் தேன்போல் இனித்தது அருமை அருமை..

    //

    உங்களின் தித்திப்புக்கு நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  29. வைகறை சொன்னது…

    தினம் தினம் காதல் திருவிழாதான்...!!

    //

    ஆமாம் வைகறை அது ஒரு திருவிழாத்தான்



    //

    வைகறை சொன்னது…

    ஒருமுறை வந்து பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    //

    நிச்சயம் வருகிறேன் நண்பா

    பதிலளிநீக்கு
  30. ப.செல்வக்குமார் சொன்னது…

    தினம் ஒரு கவிதைங்களா ..?
    நல்லா இருக்குங்க ..!!

    //

    உங்களின் கருத்துக்கு நன்றி ப.செல்வக்குமார்

    பதிலளிநீக்கு
  31. vinu சொன்னது…

    மெதுவாய்

    உன் சலனம்


    ennakkullum

    //

    அப்படியா சந்தோசம் viru

    பதிலளிநீக்கு
  32. வாசிக்கும் போதே தென்றலாய் வருடிச் செல்லும் வார்த்தைகள்...அழகு. ஆண்டுகள் கடந்தாலும் நினைவெழும் போதெல்லாம் மனசை நிறைக்கும் சுகந்தமல்லவா...!

    பதிலளிநீக்கு
  33. நிலா மகள் சொன்னது…

    வாசிக்கும் போதே தென்றலாய் வருடிச் செல்லும் வார்த்தைகள்...அழகு. ஆண்டுகள் கடந்தாலும் நினைவெழும் போதெல்லாம் மனசை நிறைக்கும் சுகந்தமல்லவா...!
    23 அக்டோபர், 2010 5:33 பம்

    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி நிலாமகள்.
    ஆண்டுகள் பல கடந்தாலும் சுகமான நினைவுகள்
    காலம் தாண்டியும் நிலைக்கும்

    பதிலளிநீக்கு
  34. எப்பூடி.. சொன்னது…

    நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    //

    நன்றி எப்பூடி

    பதிலளிநீக்கு
  35. dineshkumar சொன்னது…

    நன்றாக உள்ளது நண்பரே

    //

    தினேஷ்குமார் நன்றி

    பதிலளிநீக்கு
  36. புதிய மனிதா.. சொன்னது…

    அருமையான பகிர்வு

    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி புதிய மனிதா..

    பதிலளிநீக்கு
  37. முதல் முறை உங்கள் இடுகைக்குள் நுழைந்தாலும் பல முறை பழகிய நினைவு!.

    அருமை அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  38. ஆஹா.. காதல்., காதல்., கவிதை.. அருமை.. தியா..:))

    பதிலளிநீக்கு
  39. naveen (தமிழமிழ்தம்) சொன்னது…

    முதல் முறை உங்கள் இடுகைக்குள் நுழைந்தாலும் பல முறை பழகிய நினைவு!.

    அருமை அற்புதமான வரிகள்

    //

    நன்றி தமிழமிழதம் தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  40. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    ஆஹா.. காதல்., காதல்., கவிதை.. அருமை.. தியா..:))

    //

    உங்களின் ரசனைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  41. அப்பாவி தங்கமணி சொன்னது…

    Lovely write up...
    //

    thank you....

    பதிலளிநீக்கு
  42. polurdhayanithi சொன்னது…

    vazhthugal parattugal
    polurdhayanithi


    //


    thanks

    பதிலளிநீக்கு
  43. ஸாதிகா சொன்னது…

    அருமை.
    //

    நன்றி ஸாதிகா

    பதிலளிநீக்கு
  44. ஜோதிஜி சொன்னது…

    தீபாவளி வாழ்த்துகள் தியா

    //
    நன்றி ஜோதிஜி
    உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  45. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  46. நாட்குறிப்புகள் பலே ரகம்...

    கவிதை பொங்கி வழிகிறது....

    ஆனாலும், அந்த 19 ஆம் தேதிக்கான வரிகள் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ரகம்ம்ம்ம்ம்ம்......

    பதிலளிநீக்கு
  47. கவிதை நல்லா இருக்கு தியா, எப்படி இருக்கீங்க?. இதுக்கு மேல இருக்கும் நாள்களில் பேப்பரில் இல்லை.

    பதிலளிநீக்கு
  48. எங்க தியா நீங்க?சுகம்தானே ?
    ஆளையே காணோம் !

    பதிலளிநீக்கு
  49. என் இதயத்துள்

    புகுந்து

    கொடி நாட்டினாய்

    உன் வெட்கத்தால்

    என்மேல்

    வலை வீசினாய்.//

    அருமையான காதல் விதைகள் கவிதையாய்..

    //எங்க தியா நீங்க?சுகம்தானே ?
    ஆளையே காணோம் //

    அதேதான் நானும் கேட்கிறேன்..

    பதிலளிநீக்கு
  50. உங்களைப்பற்றி சொல்லிய விதம் எனக்கு பிடித்திருந்தது

    கா.வீரா

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-