
விருதுகள் ஒருவருக்கு ஊக்கத்தைத் தருவதுடன் அவர்கள்
எழுதும் எழுத்துக்கான ஒருவகையிலான
இலக்கிய அந்தஸ்தையும் பெற்றுத்
தருகின்றன. எனவே
எனக்குக் கிடைத்த இந்த விருதை நினைத்து
நான் பெருமை கொள்வதுடன் விருதினைத் தந்த
மலிக்காவுக்கும் நன்றி சொல்கிறேன் .
எனக்குக் கிடைத்த இந்த விருதினை நான் இவர்களுக்கும் பகிர்ந்தளிக்க
விரும்புகிறேன்.
மற்றும்
நண்பர்களே தயவுசெய்து இவ் விருதினை நீங்களும் என்னுடன் இணைந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
விருதை வழங்கிய அன்பு நண்பர் தியாவிற்கு என் மனம் கனிந்த நன்றிகள் !!!
பதிலளிநீக்குநன்றி தியா.
பதிலளிநீக்குமிக்க நன்றி தல!
பதிலளிநீக்குஎன்னுடன் விருதினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தல!
பதிலளிநீக்குஎன்னுடன் விருதினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி தியா..! அன்புக்கு மிக்க நன்றி..!
பதிலளிநீக்குஅன்புக்கும்..! விருதுக்கும்..! மிக்க நன்றி...!
பதிலளிநீக்குநன்றி தியா
பதிலளிநீக்குமற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
மிக்க நன்றி
பதிலளிநீக்குமற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
உங்க்ள் செஸ் விட்ஜெட்டை எடுத்துக் கொண்டேன்!
பதிலளிநீக்குகண்கள் பனிக்கின்றன!
பதிலளிநீக்குஉங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!
இரண்டு மாதங்களில்
இவ்வளவு உயரிய விருதா?
தோழரே? நாங்கள் இப்போதுதான்
'பழக' வந்திருக்கிறோம்!
இதற்குள் தொப்பியில் சிறகா?
எங்களை நீங்கள் உயர்த்தவில்லை...
உங்களை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டீர்கள்!
அனைத்து பதிவு நண்பர்களும் அவ்வண்ணமேதான் எண்ணியிருப்பார்கள்!
நன்றி தியா!
-இன்றைய கவிதை அன்பர்கள்
விருது கிடைத்த அனைவருக்கும்
பதிலளிநீக்குஎன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஈன்றவர்க்கு! என் இதயத்தால் நன்றி.
{இதற்கு முன் இடுகையில்...
இம் மான் கண்ணால் மேய்ந்திருக்கிறது}
நன்றி தல!
பதிலளிநீக்குவிருது கொடுத்த உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்!!
விரு பெற்ற மற்ற சக பதிவர்களுக்கு என் வாழ்த்தும் அன்பும்!!
நன்றி சகோதரா..
பதிலளிநீக்குமற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குவிருதை வழங்கிய அன்பு நண்பர் தியாவிற்கு என் மனம் கனிந்த நன்றிகள் !!!
December 2, 2009 5:24 பம்
//
வானம்பாடிகள் கூறியது...
நன்றி தியா.
December 2, 2009 5:27 பம்
//
வால்பையன் கூறியது...
மிக்க நன்றி தல!
என்னுடன் விருதினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
December 2, 2009 5:30 பம்
//
கலகலப்ரியா கூறியது...
ரொம்ப நன்றி தியா..! அன்புக்கு மிக்க நன்றி..!
December 2, 2009 6:37 பம்
//
ஜீவன் கூறியது...
அன்புக்கும்..! விருதுக்கும்..! மிக்க நன்றி...!
December 2, 2009 6:41 பம்
//
D.R.Ashok கூறியது...
நன்றி தியா
மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
December 2, 2009 6:50 பம்
//
நேசமித்ரன் கூறியது...
மிக்க நன்றி
மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
December 2, 2009 7:01 பம்
//
இன்றைய கவிதை கூறியது...
கண்கள் பனிக்கின்றன!
உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!
இரண்டு மாதங்களில்
இவ்வளவு உயரிய விருதா?
தோழரே? நாங்கள் இப்போதுதான்
'பழக' வந்திருக்கிறோம்!
இதற்குள் தொப்பியில் சிறகா?
எங்களை நீங்கள் உயர்த்தவில்லை...
உங்களை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டீர்கள்!
அனைத்து பதிவு நண்பர்களும் அவ்வண்ணமேதான் எண்ணியிருப்பார்கள்!
நன்றி தியா!
-இன்றைய கவிதை அன்பர்கள்
December 2, 2009 7:48 பம்
//
ஜெகநாதன் கூறியது...
நன்றி தல!
விருது கொடுத்த உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்!!
விரு பெற்ற மற்ற சக பதிவர்களுக்கு என் வாழ்த்தும் அன்பும்!!
December 2, 2009 8:31 பம்
//
பிரியமுடன்...வசந்த் கூறியது...
நன்றி சகோதரா..
மற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
December 2, 2009 9:47 பம்
//
விருதினை ஏற்றுக்கொண்டமைக்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
தேவன் மாயம் கூறியது...
பதிலளிநீக்குஉங்க்ள் செஸ் விட்ஜெட்டை எடுத்துக் கொண்டேன்!
December 2, 2009 7:48 பம்
//
நன்றி தேவன்மாயம் யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
தேவன் மாயம் கூறியது...
பதிலளிநீக்குஉங்க்ள் செஸ் விட்ஜெட்டை எடுத்துக் கொண்டேன்!
December 2, 2009 7:48 பம்
//
நன்றி தேவன்மாயம் யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
Kala கூறியது...
விருது கிடைத்த அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஈன்றவர்க்கு! என் இதயத்தால் நன்றி.
{இதற்கு முன் இடுகையில்...
இம் மான் கண்ணால் மேய்ந்திருக்கிறது}
December 2, 2009 7:57பம்
//
நன்றி கலா உங்களின் பின்னூட்டத்துக்கு
மெருகேற்றி கொண்டிருக்கும்
பதிலளிநீக்குஎன்னில்
விருதேற்றி
எமையும் உமது
விழுதாக்கியதற்கு
பழுதில்லா நன்றிகள் பல நண்பரே...
விருது கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...
தியா,மிகவும் சந்தோஷமாகத் தூக்கிப் போகிறேன்.நன்றி.என்னோடு பெற்றுக்கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி..."எங்களுடன்" சேர்ந்து விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி.
பதிலளிநீக்குசந்தான சங்கர் கூறியது...
பதிலளிநீக்குமெருகேற்றி கொண்டிருக்கும்
என்னில்
விருதேற்றி
எமையும் உமது
விழுதாக்கியதற்கு
பழுதில்லா நன்றிகள் பல நண்பரே...
விருது கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...
December 2, 2009 11:48 PM
ஹேமா கூறியது...
தியா,மிகவும் சந்தோஷமாகத் தூக்கிப் போகிறேன்.நன்றி.என்னோடு பெற்றுக்கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
December 3, 2009 2:34 AM
ஸ்ரீராம். கூறியது...
நன்றி..."எங்களுடன்" சேர்ந்து விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி.
December 3, 2009 5:45 AM
//
என்னுடன் விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
மிக்க நன்றி தியா...விருதுகள் ஊக்கத்திற்காக கொடுக்கப் படுபவை..என்னுடன் இவ்விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவிருதுபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் அதனை பகிர்ந்தளித்த தாங்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குரொம்ப நன்றி தியா.
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும், வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பா.விருது பெற்ற மற்றவர்க்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
மிக்க நன்றி தியா...விருதுகள் ஊக்கத்திற்காக கொடுக்கப் படுபவை..என்னுடன் இவ்விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
December 3, 2009 9:37 AM
//
அன்புடன் மலிக்கா கூறியது...
விருதுபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் அதனை பகிர்ந்தளித்த தாங்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
December 3, 2009 12:24 PM
\\
சுசி கூறியது...
ரொம்ப நன்றி தியா.
விருது பெற்ற அனைவருக்கும், வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
December 3, 2009 4:03 PM
\\
ஸ்ரீ கூறியது...
மிக்க நன்றி நண்பா.விருது பெற்ற மற்றவர்க்கும் வாழ்த்துகள்.
December 3, 2009 7:31 PM
//
என்னுடன் விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குநசரேயன் கூறியது...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
December 4, 2009 1:41 AM
//
நன்றி நசரேயன்
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் :-)
பதிலளிநீக்குசிங்கக்குட்டி கூறியது...
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் :-)
December 5, 2009 11:21 AM
//
நன்றி சிங்கக்குட்டி