இரவல் உடை (அல்லது) எழுத்தாளனின் வறுமை

கிடைக்கிறது சிறு பரிசு மேடையிலே
போகவேணும் வேளைக்கு
திருப்பிக் கொடுக்க...

கருத்துகள்

 1. நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்..

  பதிலளிநீக்கு
 2. / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

  பதிலளிநீக்கு
 3. //
  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்.
  //

  அப்பிடியா நன்றிங்க கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 4. //

  / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

  //

  வானம்பாடிகள் நன்றி அதுசரி யாருங்க அந்த ப்ரியா ?

  பதிலளிநீக்கு
 5. //வானம்பாடிகள் சொன்னது…

  / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
  //

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

  பதிலளிநீக்கு
 6. // அகல் விளக்கு கூறியது...

  //வானம்பாடிகள் சொன்னது…

  / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
  //

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.//

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

  இரவலோட இரவலோட இரவலுக்கு நன்றி அகல்விளக்கு.

  ----------------------------------

  அசாதாரண கவிதைக்கு நன்றி தியா மேடம்.

  மேலும் எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 7. மூன்று வரிகளில் ஒரு முத்து...

  நல்ல கவிதை...

  பதிலளிநீக்கு
 8. பிரம்மாண்டம் !!!
  வாமன அவதாரம் மனசுக்குள் விஷ்வரூபம் எடுக்கிறது

  பதிலளிநீக்கு
 9. உள்ளதை சொன்னீர்கள் . மிக நன்றி

  பதிலளிநீக்கு
 10. ////  //வானம்பாடிகள் சொன்னது…

  / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா

  //

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

  //

  ஹைக்கூ கவிதை நல்லாருக்கு.

  //

  நன்றி அகல் விளக்கு,
  ஐயோ நான் ப்ரியா இல்லை தியா

  பதிலளிநீக்கு
 11. //
  ஜீவன் கூறியது...
  நல்லா இருக்குங்க.

  October 27, 2009 6:02 PM

  //

  ஜீவன் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 12. //
  விக்னேஷ்வரி கூறியது...
  நல்லா இருக்கு.

  October 27, 2009 6:05 PM
  //

  உங்கள் பதிலுக்கும் நன்றி விக்னேஷ்வரி

  பதிலளிநீக்கு
 13. ////

  ஈரோடுவாசி கூறியது...
  // அகல் விளக்கு கூறியது...

  //வானம்பாடிகள் சொன்னது…

  / கலகலப்ரியா கூறியது...

  நல்லா இருக்குங்க.. தலைப்பும்.. ஹைக்கூவும்../

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா
  //

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.//

  நானும் இதான் நினைச்சேன். இரவலுக்கு நன்றி ப்ரியா மேடம்.

  இரவலோட இரவலுக்கு நன்றி வானம்பாடிகள் சார்.

  இரவலோட இரவலோட இரவலுக்கு நன்றி அகல்விளக்கு.

  ----------------------------------

  அசாதாரண கவிதைக்கு நன்றி தியா மேடம்.

  மேலும் எழுதுங்கள்

  ////

  நன்றி ஈரோடுவாசி கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன். நான் மேடம் இல்லை சார்

  பதிலளிநீக்கு
 14. ///

  ஈ ரா கூறியது...
  நன்று

  October 27, 2009 6:50 PM
  ///

  நன்றி ஈ ரா

  பதிலளிநீக்கு
 15. ///

  க.பாலாசி கூறியது...
  மூன்று வரிகளில் ஒரு முத்து...

  நல்ல கவிதை...

  October 27, 2009 7:02 PM
  ///

  முத்தான உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி க.பாலாசி

  பதிலளிநீக்கு
 16. //

  நேசமித்ரன் கூறியது...
  பிரம்மாண்டம் !!!
  வாமன அவதாரம் மனசுக்குள் விஷ்வரூபம் எடுக்கிறது

  October 27, 2009 7:59 PM

  //

  நன்றி நேசமித்திரன் குள்ளமான என் வரிகளுக்கு உங்கள் பதிலுடன் கூடிய வாழ்த்துக்கு.

  பதிலளிநீக்கு
 17. ///

  நிலாமதி கூறியது...
  உள்ளதை சொன்னீர்கள் . மிக நன்றி

  October 27, 2009 8:11 PM

  ///

  உங்கள் பதிலுக்கு நன்றியக்கா
  உங்கள் ரயில் பயணம் சுவாரசியமாக இருந்ததா?

  பதிலளிநீக்கு
 18. ப்ரியா மேடம்னு சொன்னது உங்கள இல்லீங்க தியா...

  லகலகலப்ரியா மேடத்தை..

  அவங்க கருத்த நாங்க களவாடி சொல்லிட்ருக்கோம்.

  அதுதான் கருத்து இரவல்....

  பதிலளிநீக்கு
 19. ////

  அகல் விளக்கு கூறியது...
  ப்ரியா மேடம்னு சொன்னது உங்கள இல்லீங்க தியா...

  லகலகலப்ரியா மேடத்தை..

  அவங்க கருத்த நாங்க களவாடி சொல்லிட்ருக்கோம்.

  அதுதான் கருத்து இரவல்....

  October 27, 2009 8:38 PM

  ///

  ஓ அப்படியா அகல் விளக்கு.
  நான்தான் ரியுப்லைட் போல இருக்கிறன்

  பதிலளிநீக்கு
 20. //போகவேணும் வேளைக்கு
  திருப்பிக் கொடுக்க...
  //

  நல்ல இருக்கு தியா....இந்த தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்..அருமை....

  பதிலளிநீக்கு
 21. ////

  புலவன் புலிகேசி கூறியது...
  //போகவேணும் வேளைக்கு
  திருப்பிக் கொடுக்க...
  //

  நல்ல இருக்கு தியா....இந்த தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்..அருமை....

  /////

  ஆமாம் உழைப்புத்தான் மூலதனம் நன்றி புலவன் புலிகேசி

  பதிலளிநீக்கு
 22. ////

  rajan RADHAMANALAN கூறியது...
  எங்கயோ போய்ட்டீங்க !

  October 28, 2009 11:47 AM

  ////

  நன்றி rajan RADHAMANALAN

  பதிலளிநீக்கு
 23. ///

  நர்சிம் கூறியது...
  மிகப் பிடித்திருந்தது.

  October 28, 2009 12:19 PM
  ///

  நல்ல சந்தோசம்
  நர்சிம் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ரொம்ப நல்லா இருக்கு தியா..

  பதிலளிநீக்கு
 25. ///

  susi கூறியது...
  ரொம்ப நல்லா இருக்கு தியா..

  October 28, 2009 3:26 PM

  ///

  நன்றி susi

  பதிலளிநீக்கு
 26. அந்த
  குட்டி பையன்
  முட்டி எழுதுறான்
  இரவல் சதமாகாது
  வரிகள் சாதனையாகும்
  ஓர் நாளில் என....

  நன்றி தியா...

  பதிலளிநீக்கு
 27. ///

  சந்தான சங்கர் கூறியது...
  அந்த
  குட்டி பையன்
  முட்டி எழுதுறான்
  இரவல் சதமாகாது
  வரிகள் சாதனையாகும்
  ஓர் நாளில் என....

  நன்றி தியா...
  ///  நன்றி சந்தான சங்கர் உங்கள் கவிதைப்பதில் என்னைத் தெம்பூட்டுகிறது

  பதிலளிநீக்கு
 28. ///
  RAMYA கூறியது...
  நல்லா இருக்கு!!

  ////

  நன்றி RAMYA

  பதிலளிநீக்கு
 29. ஒரு பாடல்
  எழுதியிருக்கின்றேன்
  வந்து பாடிட்டு இல்ல
  சாடிட்டு போங்க..

  பதிலளிநீக்கு
 30. reader la thaan unga posts padithu irukken

  inimel cmd poda try pannuren sir

  பதிலளிநீக்கு
 31. ////

  டம்பி மேவீ கூறியது...
  raittu ....

  nalla irukku thala

  October 29, 2009 12:22 PM
  டம்பி மேவீ கூறியது...
  reader la thaan unga posts padithu irukken

  inimel cmd poda try pannuren sir

  October 29, 2009 12:24 PM

  ////  நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  பதிலளிநீக்கு
 32. ////

  சந்தான சங்கர் கூறியது...
  ஒரு பாடல்
  எழுதியிருக்கின்றேன்
  வந்து பாடிட்டு இல்ல
  சாடிட்டு போங்க..

  October 29, 2009 10:51 AM

  ////

  இதோ வந்துட்டன் என்னையும் மனிசனாய் மதிச்சு கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க

  பதிலளிநீக்கு
 33. ////

  சந்ரு கூறியது...
  அருமையாக இருக்கிறது

  October 29, 2009 2:20 PM
  ///
  நன்றி சந்துரு முதல் தடவையாக வந்துள்ளீர்கள் நன்றி தொடர்ந்து கருத்து சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 34. //போகவேணும் வேளைக்கு
  திருப்பிக் கொடுக்க... //

  தியா,

  கவிதையை ரசித்தேன்.!

  சற்று பொறுத்தே போகலாம்....! திருப்பிக் கொடுக்க வெண்டியது ஏராளம் இருக்கிறது.,தமிழனாய் !

  (கருத்து பாதி கவிதைக்கு மட்டும் சொந்தம்)

  பதிலளிநீக்கு
 35. /////

  சத்ரியன் கூறியது...
  //போகவேணும் வேளைக்கு
  திருப்பிக் கொடுக்க... //

  தியா,

  கவிதையை ரசித்தேன்.!

  சற்று பொறுத்தே போகலாம்....! திருப்பிக் கொடுக்க வெண்டியது ஏராளம் இருக்கிறது.,தமிழனாய் !

  (கருத்து பாதி கவிதைக்கு மட்டும் சொந்தம்  ////

  நன்றி சத்ரியன் எல்லாம் காலம்தான்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)