குருதியின் விம்பங்கள்

சிவப்பு ஒற்றை ரோஜாவை

பார்க்கும் போதெல்லாம்

என்னிடம் காதல் வரவில்லை

என் அன்புத் தோழியே


















என்னினம்



சிந்திய குருதியின்



விம்பங்கள்பட்டுத் தெறிக்கும்



இதை இனிமேல்



காதல் சின்னம் என்று

சொல்லாதீர்கள்

கருத்துகள்

  1. சிவப்பு வறுமைக்கு மட்டும்தான் சொன்னங்க

    இப்போ கொடுமைக்கும்...

    :(

    பதிலளிநீக்கு
  2. வருத்தமடையும் சிகப்பு ரோஜாக்கள்
    இந்த குருதியின் வாசனையை கண்டு,

    பதிலளிநீக்கு
  3. //
    சிவப்பு வறுமைக்கு மட்டும்தான் சொன்னங்க

    இப்போ கொடுமைக்கும்...

    :(
    //

    வசந்த் என்ன செய்வது எல்லாம் காலம்

    பதிலளிநீக்கு
  4. //
    வருத்தமடையும் சிகப்பு ரோஜாக்கள்
    இந்த குருதியின் வாசனையை கண்டு,
    //
    நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)