இதை பற்றி அறிய நான் googleல் தேட முயற்ச்சித்தேன் helppoojafindherparents என்று கொடுத்து தேடினேன், ஆச்சர்யம் பல பதிவுகள் தங்கள் ப்ளாக்கையும் சேர்த்து... ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த பூஜா குழந்தையை பற்றி இதே விவரம் 2006 நவம்பரில் பதிவாகியுள்ளது. கீழே உள்ள இணையதளத்தில் பார்க்கவும்

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே
Sure
பதிலளிநீக்குநல்ல முயற்சி, உண்மையான தகவலா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பதிலளிநீக்குஎனக்கும் இது போல சில மின் அஞ்சல்கள் வந்தன.
பூஜா சீக்கிரமே பெற்றவர் கையில் சேரட்டும்.
பதிலளிநீக்குஅன்பு தியாவிற்க்கு
பதிலளிநீக்குஉங்கள் எண்ணம் ஆயிரம் அருமையான கவிதைகளுக்கு சமம்..
இதை பற்றி அறிய நான் googleல் தேட முயற்ச்சித்தேன் helppoojafindherparents என்று கொடுத்து தேடினேன், ஆச்சர்யம் பல பதிவுகள் தங்கள் ப்ளாக்கையும் சேர்த்து...
ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த பூஜா குழந்தையை பற்றி இதே விவரம் 2006 நவம்பரில் பதிவாகியுள்ளது.
கீழே உள்ள இணையதளத்தில் பார்க்கவும்
http://www.webstuffscan.com/2006/11/22/help-pooja-find-her-parents/
2006 பதிவு உண்மையென்றால் இன்று பூஜாவுக்கு 8 வயதிருக்க வேண்டும்
எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை
இந்த பூஜா பதிவு உண்மை தானா என்றும் தோன்றூகிறது , விசாரிக்க முடியுமா?
உண்மை என்றால் அந்த குழந்தை எப்படியாவது அதன் பெற்றோரிடத்தில் சேர்ந்திட என் பிரார்த்தனையும் என்னால் இயன்ற முயற்சியும் நச்சயம் உண்டு.
நன்றி
ஜேகே
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஅன்பு தியாவிற்க்கு
உங்கள் எண்ணம் ஆயிரம் அருமையான கவிதைகளுக்கு சமம்..
இதை பற்றி அறிய நான் googleல் தேட முயற்ச்சித்தேன் helppoojafindherparents என்று கொடுத்து தேடினேன், ஆச்சர்யம் பல பதிவுகள் தங்கள் ப்ளாக்கையும் சேர்த்து...
ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த பூஜா குழந்தையை பற்றி இதே விவரம் 2006 நவம்பரில் பதிவாகியுள்ளது.
கீழே உள்ள இணையதளத்தில் பார்க்கவும்
http://www.webstuffscan.com/2006/11/22/help-pooja-find-her-parents/
2006 பதிவு உண்மையென்றால் இன்று பூஜாவுக்கு 8 வயதிருக்க வேண்டும்
எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை
இந்த பூஜா பதிவு உண்மை தானா என்றும் தோன்றூகிறது , விசாரிக்க முடியுமா?
உண்மை என்றால் அந்த குழந்தை எப்படியாவது அதன் பெற்றோரிடத்தில் சேர்ந்திட என் பிரார்த்தனையும் என்னால் இயன்ற முயற்சியும் நச்சயம் உண்டு.
ஆமாம் நானும் இப்ப தான் பாத்தனான் ஒன்றும் புரியலை.
விசாரித்து அறிவோம்.
ithu unmai alla thiya.
பதிலளிநீக்குnaanum ithu kuriththu pathivu ondru pottean. appa nanbargal palar comments matrum mailil ithu unmai alla endru solli irunthargal. athuvey unmai.
//
பதிலளிநீக்குசே.குமார் சொன்னது…
ithu unmai alla thiya.
naanum ithu kuriththu pathivu ondru pottean. appa nanbargal palar comments matrum mailil ithu unmai alla endru solli irunthargal. athuvey unmai.
3 செப்டெம்ப்ர், 2010 11:01 pm
//
உங்களின் கருத்து சரி
அதனால் இடுகையை நீக்கிவிட்டேன்.