பிள்ளையாரின் கவலை....



















பிள்ளையாரின்
கவலை


பிறந்த அன்றே
தூக்கிக் கடலில்

போடுகிறீர்களே

பாவிகளே
- நான்
என்ன பாவம் செய்தேன்...


பக்தனின் கவலை

விக்கினம் தீர்க்கும்
விநாயகனே - உன்னை

கடலில் கரைக்கும் வரை
நான் படும்
விக்கினங்களைத்

தீர்த்தருள்வாயாக......


கருத்துகள்

  1. அருமையான கவிதை நண்பரேவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. vaazhthukkal.
    mullaiamuthan
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. ஹூம்.. அவரவருக்கு அவரவர் பிரச்சனை..

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா...ஹா...

    ரெண்டு பேரோட கவலையும் நியாயமானது தான்..

    ஆனாலும், இந்த கவலையை இருவரையும் கொள்ள வைத்தது நாம் தான் என்கிற போது, என் கவலை இன்னமும் அதிகமாகிறது..

    பதிலளிநீக்கு
  5. யாதவன்
    வானம்பாடிகள்
    எஸ்.கே
    பெயரில்லா சொன்னது…
    சுசி
    சே.குமார்
    சிங்கக்குட்டி
    R.Gopi
    r.v.saravanan
    அப்பாதுரை

    உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. //பிறந்த அன்றே
    தூக்கிக் கடலில்
    போடுகிறீர்களே
    பாவிகளே - நான்
    என்ன பாவம் செய்தேன்...//

    அறியாமையை அஞ்சு வரிகளில்..!நல்ல கவிதை..!
    அன்புடன்,
    வெற்றி
    http://vetripages.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. விநாயகருக்கே.....கவலை...மிக நன்றாக இருக்கிறதுங்க உங்க அனைத்து கவிதைகளும். அனைவருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்