காதலர் தினம்

கருத்துகள்

 1. ஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்...

  பதிலளிநீக்கு
 2. வாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை...!

  பதிலளிநீக்கு
 3. சில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்

  நன்றி தியா

  ஜேகே

  பதிலளிநீக்கு
 4. காகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!

  பதிலளிநீக்கு
 5. வானம்பாடிகள் கூறியது...

  :(.என்ன சொல்வது..ம்ம்


  //

  இப்பிடி சொன்னால் எப்படி?

  ஏதாவது சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 6. நிலாமதி கூறியது...ஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்.

  //
  நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 7. சே.குமார் கூறியது...வாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை.

  //
  நன்றி சே.குமார்
  இது நான் வடிவமைத்த அனிமேஷன் படம்

  பதிலளிநீக்கு
 8. நேசமித்ரன் கூறியது...

  :)


  nice எப்போர்ட்

  //

  நன்றி நேசமித்திரன்

  பதிலளிநீக்கு
 9. இன்றைய கவிதை கூறியது...

  சில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்

  நன்றி தியா

  ஜேகே


  //


  உங்களின் கருத்துக்கு நன்றி இன்றைய கவிதை

  பதிலளிநீக்கு
 10. சேட்டைக்காரன் கூறியது...

  காகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!

  12 பிப்ரவரி, 2010 11:23 அம


  //

  உண்மைதான்

  நன்றி சேட்டைக்காரன்

  பதிலளிநீக்கு
 11. தியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா.

  பதிலளிநீக்கு
 12. படமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!

  பதிலளிநீக்கு
 13. கடற்கரை மணலில்
  கசங்கிக் கிடக்கிறது
  அனாதரவாகப் பல
  ரோஜாக்கள்|||\|||\


  ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....

  மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
  அதன் மதிப்புத்
  தெரியும்வரை....


  இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...

  காமுகர்கள் கசக்காமல் “பூவை”
  ஆராதனை வரை....

  அழியும் ரோஜாகள்தான்!!

  அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
  அலைக்கழிக்கிறது
  நன்றி தியா..

  பதிலளிநீக்கு
 14. ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்...

  பதிலளிநீக்கு
 15. திகழ் கூறியது...

  அருமை


  //


  நன்றி திகழ்

  பதிலளிநீக்கு
 16. thenammailakshmanan கூறியது...

  அருமை தியா


  //

  நன்றி

  பதிலளிநீக்கு
 17. ஹேமா கூறியது...தியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா

  //

  நன்றி ஹேமா

  பதிலளிநீக்கு
 18. சி. கருணாகரசு கூறியது...

  படமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!


  //


  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 19. கலா கூறியது...

  கடற்கரை மணலில்
  கசங்கிக் கிடக்கிறது
  அனாதரவாகப் பல
  ரோஜாக்கள்|||\|||\


  ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....

  மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
  அதன் மதிப்புத்
  தெரியும்வரை....


  இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...

  காமுகர்கள் கசக்காமல் “பூவை”
  ஆராதனை வரை....

  அழியும் ரோஜாகள்தான்!!

  அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
  அலைக்கழிக்கிறது
  நன்றி தியா..


  //


  நன்றி கலா உங்களின் பதிலுக்கு

  எனது கவிதையை விட உங்களின் பதில்

  அருமையாக நல்ல விளக்கமாக இருக்கு

  நன்றி

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம். கூறியது...ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்..
  //
  நீங்கள் சொல்வதும் சரிதான் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 21. புலவன் புலிகேசி கூறியது...

  :)

  //

  !!!
  !!!
  !!!!!!!?

  பதிலளிநீக்கு
 22. கலகலப்ரியா கூறியது...

  mm..

  //

  thanks......

  பதிலளிநீக்கு
 23. அதை யாரும் சிந்திப்பதில்லை..

  ரோஜாக்களின் மதிப்பு கொடுக்கும் வரை தான்..

  எல்லாமே வாடாதவரை தான் மதிப்பு..

  நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்