இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
:(.என்ன சொல்வது..ம்ம்
பதிலளிநீக்குஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்...
பதிலளிநீக்குவாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை...!
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குnice effort
சில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்
பதிலளிநீக்குநன்றி தியா
ஜேகே
காகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்கு:(.என்ன சொல்வது..ம்ம்
//
இப்பிடி சொன்னால் எப்படி?
ஏதாவது சொல்லுங்க
நிலாமதி கூறியது...ஒருபடத்திலே சொல்லப்படும் அர்த்தங்கள் ஆயிரம்.
பதிலளிநீக்கு//
நன்றி அக்கா
சே.குமார் கூறியது...வாவ்... படமும் அருமை... வரிகளும் அருமை.
பதிலளிநீக்கு//
நன்றி சே.குமார்
இது நான் வடிவமைத்த அனிமேஷன் படம்
நேசமித்ரன் கூறியது...
பதிலளிநீக்கு:)
nice எப்போர்ட்
//
நன்றி நேசமித்திரன்
இன்றைய கவிதை கூறியது...
பதிலளிநீக்குசில வரிகளில் பலரின் வலியை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
//
உங்களின் கருத்துக்கு நன்றி இன்றைய கவிதை
சேட்டைக்காரன் கூறியது...
பதிலளிநீக்குகாகிதரோஜாக்களின் காலமிது! உண்மையான ரோஜாக்களை உதாசீனம் செய்வது இயல்பே!
12 பிப்ரவரி, 2010 11:23 அம
//
உண்மைதான்
நன்றி சேட்டைக்காரன்
ஸ்ரீ கூறியது...
பதிலளிநீக்கு:-)
//
(.....)
(..)
????????
அருமை
பதிலளிநீக்குarumai Thiyaa
பதிலளிநீக்குmm..
பதிலளிநீக்குதியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா.
பதிலளிநீக்குபடமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!
பதிலளிநீக்குகடற்கரை மணலில்
பதிலளிநீக்குகசங்கிக் கிடக்கிறது
அனாதரவாகப் பல
ரோஜாக்கள்|||\|||\
ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....
மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
அதன் மதிப்புத்
தெரியும்வரை....
இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...
காமுகர்கள் கசக்காமல் “பூவை”
ஆராதனை வரை....
அழியும் ரோஜாகள்தான்!!
அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
அலைக்கழிக்கிறது
நன்றி தியா..
ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்...
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குதிகழ் கூறியது...
பதிலளிநீக்குஅருமை
//
நன்றி திகழ்
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா
//
நன்றி
ஹேமா கூறியது...தியா வரிகளும் அதற்குள் ரோஜா ஓடித்திரிவதும் அழகாத்தான் இருக்கு.வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்கு//
நன்றி ஹேமா
சி. கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குபடமும்.... வரியும் நல்லாயிருக்குங்க!
//
நன்றிங்க
கலா கூறியது...
பதிலளிநீக்குகடற்கரை மணலில்
கசங்கிக் கிடக்கிறது
அனாதரவாகப் பல
ரோஜாக்கள்|||\|||\
ராஜாக்கள் கை கொடுக்கும் வரை.....
மன்னர்களும் ரோஜாவை மிதிக்காமல்
அதன் மதிப்புத்
தெரியும்வரை....
இயற்கைக்கும் இரக்கம் வரும் வரை...
காமுகர்கள் கசக்காமல் “பூவை”
ஆராதனை வரை....
அழியும் ரோஜாகள்தான்!!
அழகிய படமும், ஆழ்மனப் பதிவும்
அலைக்கழிக்கிறது
நன்றி தியா..
//
நன்றி கலா உங்களின் பதிலுக்கு
எனது கவிதையை விட உங்களின் பதில்
அருமையாக நல்ல விளக்கமாக இருக்கு
நன்றி
ஸ்ரீராம். கூறியது...ரோஜா என்றதும் ஒரே மாதிரிதான் எண்ண வேண்டுமா என்ன? ஆணோ, பெண்ணோ, கசக்கி எறியப் பட்ட மனங்கள் எல்லாமே ரோஜாக்கள்தான்.... மென்மையில்..
பதிலளிநீக்கு//
நீங்கள் சொல்வதும் சரிதான் ஸ்ரீராம்
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு:)
//
!!!
!!!
!!!!!!!?
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குmm..
//
thanks......
அதை யாரும் சிந்திப்பதில்லை..
பதிலளிநீக்குரோஜாக்களின் மதிப்பு கொடுக்கும் வரை தான்..
எல்லாமே வாடாதவரை தான் மதிப்பு..
நன்றி..