நானும் நிகேயும் நம் காதலும்


இன்றுடன் எங்கள் காதலுக்கு பத்து வருஷம்
கல்யாணத்துக்கு நான்கு வருஷம்
ஆம் 2000ம் ஆண்டில் நாம் இருவரும் பல்கலைக்கழகத்தில்
சந்தித்து நண்பர்களானோம்.
பின்னர் நான் என் ஊருக்கும் நிகே தன் ஊருக்கும் பல்கலைக்கழகம்
முடிந்து 2004ல் சென்று விட்டோம்
2006ல் இரண்டு வீட்டிலும் கல்யாண பேச்சு எடுத்தபோது இதே பெப்ரவரி 14ல் தான் எங்கள் இருவரின் வீட்டிலும்,
எங்கள் நட்புடன் 6ஆண்டுகளாக கட்டி வளர்க்கப் பட்ட காதலைப் பற்றி சொன்னோம்.
இரு வீட்டு சம்மதத்துடன் 2006 ஜூன் ல் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.


என் மனைவி நிகே வேற யாருமில்லைங்க நம்ம மழைச்சாரல் http://mazhaichsaaral.blogspot.com நிகேதானுங்க.

இப்போ எங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு எண்களின் காதல் - கல்யாணப் பரிசாக இருக்கிறாள்.கருத்துகள்

 1. வாழ்த்துக்கள் தங்களுக்கும், துணைவியாருக்கும்,காதல் பரிசு குட்டிப்பொண்ணுக்கும்....

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் தியா + நிகே..

  நிகே பதிவும் நான் படிச்சிட்டு வரேன் தியா..

  பதிலளிநீக்கு
 3. வானம்பாடிகள் கூறியது...வாழ்த்துகள் தியா

  //

  நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 4. துபாய் ராஜா கூறியது...

  வாழ்த்துக்கள் தங்களுக்கும், துணைவியாருக்கும்,காதல் பரிசு குட்டிப்பொண்ணுக்கும்....


  //

  துபாய் ராஜா உங்களின் வாழ்த்துக்கு எமது நன்றிகள்

  பதிலளிநீக்கு
 5. கலகலப்ரியா கூறியது...

  vazhthugal thiya & nige.
  //

  thanks கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 6. சுசி கூறியது...

  வாழ்த்துக்கள் தியா + நிகே..

  நிகே பதிவும் நான் படிச்சிட்டு வரேன் தியா..


  //

  அப்படியா சுசி சந்தோசம்

  உங்களின் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கும்,உங்கள் துணைவியாருக்கும்,உங்கள் செல்ல குட்டிக்கும் வாழ்த்துகள் தியா

  பதிலளிநீக்கு
 8. அட அட பதிவுலக காதல் தம்பதியருக்கு வாழ்த்துகள்..

  :)

  பதிலளிநீக்கு
 9. அட நினைவுகளுடன் நிகே உங்க மனைவியா தியா அருமை.. வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்

  பதிலளிநீக்கு
 10. மழைச்சாரலில் நனையும் தியாவின் பேனாவுக்கு வாழ்த்துகள்.. தியாவின் பேனா வரையும் மழைச்சாரலுக்கும்.. :)

  பதிலளிநீக்கு
 11. ஓஓ..ஓ.. காதல் கடலில் குதித்து பாதுகாப்பாய்க்
  கரைசேர்ந்து விட்டீர்கள்!! வாழ்த்துகள் தியா
  குட்டிப் பாப்பாவுக்கு என் அன்பு முத்தங்கள்...

  பதிலளிநீக்கு
 12. ஒருவார்த்தை கூறியது...

  உங்களுக்கும்,உங்கள் துணைவியாருக்கும்,உங்கள் செல்ல குட்டிக்கும் வாழ்த்துகள் தியா


  //


  உங்களின் வாழ்த்துக்கு நன்றி ஒருவார்த்தை

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீ கூறியது...

  வாழ்த்துகள்.


  //

  நன்றி ஸ்ரீ

  பதிலளிநீக்கு
 14. ஸ்ரீராம். கூறியது...

  அடேடே..வாழ்த்துக்கள்..


  //

  நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 15. பிரியமுடன்...வசந்த் கூறியது...அட அட பதிவுலக காதல் தம்பதியருக்கு வாழ்த்துகள்..

  //

  உங்களின் வாழ்த்துக்கு நன்றி வசந்த்

  பதிலளிநீக்கு
 16. இன்றைய கவிதை கூறியது...

  வாழ்த்துக்கள் தியா ,


  ஜேகே


  //

  நன்றி ஜே கே

  பதிலளிநீக்கு
 17. thenammailakshmanan கூறியது...

  அட நினைவுகளுடன் நிகே உங்க மனைவியா தியா அருமை.. வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்


  //


  ஆம்மாம் தேனம்மை லக்ஸ்மணன்

  நன்றி உங்களின் வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 18. PPattian : புபட்டியன் கூறியது...

  மழைச்சாரலில் நனையும் தியாவின் பேனாவுக்கு வாழ்த்துகள்.. தியாவின் பேனா வரையும் மழைச்சாரலுக்கும்.. :)


  //

  நன்றி PPattian : புபட்டியன்

  பதிலளிநீக்கு
 19. கலா கூறியது...

  ஓஓ..ஓ.. காதல் கடலில் குதித்து பாதுகாப்பாய்க்
  கரைசேர்ந்து விட்டீர்கள்!! வாழ்த்துகள் தியா
  குட்டிப் பாப்பாவுக்கு என் அன்பு முத்தங்கள்...


  //

  ஆமாம் சரியா சொன்னிங்கள் கலா

  நன்றி

  பதிலளிநீக்கு
 20. பிந்திய வாழ்த்துக்களுக்கு குறை நினைக்க வேண்டாம் . என் . கணவருக்கு உடல் நலமில்லை
  என்றும் இன்பமாக் வாழ வாழ்த்துகிறேன் குட்டி அக்சிகாவுக்கு என் சின்ன முத்தம் இதை பிரசுரிக்க் வேண்டாம்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)