ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் (ஏப்ரல் 13)

இது எனது 200 வது இடுகை



ஏப்ரல் 13 தமிழரின் ( தமிழ் நாட்டு ) மாற்றத்துக்கான நாள்.
இதோ ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் நான் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்.



.

கருத்துகள்

  1. இருநூறைத்தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல பணியைத் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்களின் இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நீங்கள் பல பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ’தம்பி....தம்பி என தமிழனை நம்ப வைத்து கழுத்தறுத்த கலைஞர்......

    யதார்த்தமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. //இருநூறைத்தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல பணியைத் தொடருங்கள்
    //

    மோகன்ஜி உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நீங்கள் பல பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துக்கு நன்றி நிரூபன்

    பதிலளிநீக்கு
  6. சொல்ல வார்த்தை இல்லை.

    நன்றி திகழ்

    பதிலளிநீக்கு
  7. இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். கவிதையில் ஒலிப்பது யார் குரல்?

    பதிலளிநீக்கு
  8. இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்..

    சங்கர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி