அப்பாடா

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித துடுப்பாட்ட காய்ச்சல் நிலவி அது முடிவுக்கும் வந்து விட்டது. அதிகமாக தெலுகர்களும் இந்தியத் தமிழர்களும் வாழும் "மினிசொட்டா" என்ற மாநிலத்தில் தினமும் இந்தியர்கள் அதிகம் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இப்போதும் உண்டு. நான் கண்டு மனம் மகிழ்ந்த ( கசந்த ) அனுபவங்கள் இதோ சில....


அமெரிக்கர்கள் இங்கு நிற இன பாகுபாடு பார்ப்பதில்லை.

தமிழர்கள் அதிகமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்

தெலுகர்கள் தாய்மொழியில் பேசுகிறார்கள் ( எம்மிடம் கூட தெலுகு தெரியுமா? என கேட்கிறார்கள்.

அதிகமான அமெரிக்கர்கள் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி என நினைக்கிறார்கள்.

ஆனால்....

இங்கு ஒரு நூலகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் வரவேற்பு பலகை போடப்பட்டிருந்தது. அதில் தமிழும் ஒரு மொழி. அதில் சிங்களம் இடம் பெறவில்லை. அது மகிழ்ச்சி.


இருநூறாவது
பதிவில் சந்திப்போம்...

கருத்துகள்

  1. காணொளி பகிர்வு, அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. காணொளி பகிர்வு, அருமையாக இருக்கிறது.
    நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  3. எமது பாடசாலையில் கூட தமிழ் இருக்கிறது ஆனால் சிங்களம் இல்லை........
    வாழ்க தமிழ் புகழ்..................

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்